பாரிசான் பங்காளிக் கட்சியான கெராக்கான் அதன் நடப்பு இடைக்கால தலைமைச் செயலாளர் மா சியு கியோங்கை அக்கட்சியின் 2013- 2016 தவணைக்கான தலைவராக தேந்தெடுத்துள்ளது.
மா 1086 வாக்குகளைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவை தோற்கடித்தார். தெங் 577 வாக்குகளைப் பெற்றார்.
கட்சியின் துணைத் தலைவராக கெடா மாநிலத்தின் டாக்டர் சியா சூன் ஹை தேர்வு செய்யப்பட்டார்.
உதவித் தலைவர்களாக தியோ கோ சீ (1,226 வாக்குகள்), எ.கோகிலன் பிள்ளை (1,144 வாக்குகள்) மற்றும் அசாருடின் அஹமட் (1,104 வாக்குகள்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தெலுக் இந்தான் தமிழர்களுக்கு இனிமேலாவது விடிவு காலம் பிறக்கட்டும்.பாவம் தோட்ட மக்கள் கிராம மக்கள் ரொம்ப அவதியில் எதிர்க்கட்சிய நம்பி ஏமாந்தார்கள்.
தெலுக் இந்தான் தமிழர்களுக்கு இனிமேலாவது விடிவு காலம் பிறக்கட்டும்.பாவம் தோட்ட மக்கள் கிராம மக்கள் ரொம்ப அவதியில் எதிர்க்கட்சிய நம்பி ஏமாந்தார்கள். கெரக்கான் ம தெலுக் இந்தான் பிறவி பணக்கார அரசியல் சீமான். tamilargal ini emaara vendaam.
அரசியலில் கொள்கை என்பது கொட்டாங்கச்சி போன்றது …தேங்கா பூ உள்ளவரை தலைவர்கள் சுரண்டுவார்கள் முடிந்த பின் திருப்பி திருப்பி பார்த்து விட்டு வீசிவிடுவார்கள்.
BN அரசியல் அப்படிப் பட்டதுதான். தமிழர்கள் ஒட்டு வேண்டும். ஓட்டை சுரண்டி எடுத்தவுடன் வீசி விடுகின்றார்கள்.
mic , ppp , mic baru ,மக்கள் சக்தி ,ipf ,miup ,hindraf ,போன்ற கட்சிகள் ஒன்றிணைந்தால், BN நமக்கு இறங்கிவருவார்கள் .ஆனால் அது நடக்குமோ .சுனாமியே வந்தாலும் இந்த கம்னாட்டிங்கே மார மாட்டார்கள் .