கெராக்கான்: அம்னோவிடம் மண்டியிடும் நிலை இனி இருக்காது

அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் பெருந் தோல்வி கண்ட கெராக்கான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், முதலில் பிஎன் அரசியல்,  நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்பதை நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு கூறுகிறார் கெராக்கான் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ள  மா சியு கியோங். கெராக்கான் எல்லாவற்றிலும் அம்னோவிடம் “மண்டியிடுகிறது” என்று…

பினாங்கு கெராக்கான்: தெங்கை எதிர்த்து பால்ஜிட் போட்டியிடுகிறார்

பினாங்கு மாநில கெராக்கான் கட்சியின் தலைவர் பதவிக்கு வெளிப்படையாகப் பேசும் பால்ஜிட் சிங் கட்சியின் தற்போதைய உதவித் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இன்று, தேர்தலுக்கான நியமனம் முடிவுற்றதும், உதவித் தலைவர் சாங் இயோ மற்றும் பால்ஜிட் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடும்…

கோ சூ கூன் பதவி துறக்கிறார், கெராக்கான் அமைச்சரவையில் சேராது

கெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் -னும் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் -வும் அடுத்த வாரம் தங்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர். கோலாலம்பூரில் இன்று கட்சித் தலைமையகத்தில் சக கெராக்கான் தலைவர்களை சந்தித்த பின்னர் கோ அந்தத் தகவலை அறிவித்தார். 13வது பொதுத்…

கெராக்கான், மசீச-வை பின்பற்றி அரசாங்கப் பதவிகளை நிராகரிக்காது

அண்மைய பொதுத் தேர்தலில் மிக மோசமான அடைவு நிலையைப் பெற்றதால் எல்லா அரசாங்கப்  பதவிகளையும் நிராகரித்து தனது சேவை மய்யங்களை மூடும் மசீச-வை கெராக்கான் கட்சி பின்பற்றாது. இவ்வாறு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் சாங் கோ யூவான் கூறியிருக்கிறார். பாரிசான் நேசனல் பின்பற்றும் கொள்கைகளிலும் பிரச்சாரம் செய்யும்…

கெரக்கான்: ஒரே மலேசியா சலுகை கார்டு உண்மையில் பயனுள்ளதா ?

10 மில்லியன் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒரே மலேசியா சலுகை கார்டின் நிர்வாக நடைமுறைகள், பயன்கள் குறித்து கெரக்கான் கேள்வி எழுப்பியுள்ளது. "வாழ்க்கைச் செலவுகள் கூடியுள்ளதால் சாதாரண மலேசியர்கள் எதிர்நோக்கும் சுமையை அரசாங்கம் முழுமையாக உணர்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். அந்த கார்டு அவர்களுடைய சுமையைக் குறைக்கும் என…

கெராக்கான் குழு கோத்தா பாரு சலூனில் முடி திருத்திக் கொண்டது

இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீது (சலூன்) கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைக்கு சவால் விடுக்கும் வகையில் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆறு கெராக்கன் உறுப்பினர்கள் கோத்தா பாருவில் சலூன் ஒன்றில் தங்கள் முடியை திருத்தம் செய்து கொண்டனர். நெகிரி செம்பிலான் கெராக்கான் துணைச் செயலாளர்…

கெராக்கான்: ஏஇஸ்-இல் ‘பல குறைகள்’, மேலும் ஆய்வு தேவை

பொதுமக்களிடையே “எதிர்ப்புக்குரல்” பலமாக இருப்பதால் அரசாங்கம் “குறைகளுடைய” தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) யை Read More

கெராக்கான்: டிஎம்-மின் வாடிக்கையாளர் சேவையில் குறைபாடுள்ளது, அதன் விளைவுதான் இரட்டைக்…

டெலிகோம் மலேசியா (டிஎம்) பெர்ஹாட்டின் கொள்கைகள் “வாடிக்கையாளருக்கு ஆதரவாக”இல்லை. அதனால்தான் இணையத்தளச் சேவைகளுக்கு இரட்டைக் கட்டணம் விதிக்கப்படுவதாக கெராக்கான் தலைவர் ஒருவர் குறைகூறியுள்ளார். கெராக்கான் இளைஞர் துணைத் தலைமைச் செயலாளர் இங் சீ வே நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வாடிக்கையாளர்கள் தங்கள் இணையச் சேவையை அதி விரைவாக…

கேஎல் கெராக்கான் பல்சிகிச்சை சட்ட முன்வரைவில் மாற்றங்களை விரும்புகிறது

கோலாலம்பூர் கெராக்கான் தொகுதி விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2012 பல்சிகிச்சை சட்ட Read More

கெராக்கான் சேவை மையத்தின்மீது முட்டைகளும் காப்பியும் வீசியெறியப்பட்டன

இன்று அதிகாலை, பினாங்கு பூலாவ் திக்குஸ் கெராக்கான் சேவை மையத்தின் முன்கதவின்மீது முட்டைகள் வீசி எறியப்பட்டதுடன் காப்பியும் விசிறியடிக்கப்பட்டிருந்தது. அச்சம்பவம் பற்றிக் கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நான்,அது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.அதனால் மக்கள் ஆத்திரமடையலாம்…

கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்துக்கு கெராக்கான் எதிர்ப்பு

பினாங்கு சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல் தவளைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தை எல்லாருமே வரவேற்கவில்லை. அச்சட்டம் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் காட்டும் அவசரம் ‘ ஒரு நாடகமாக அல்லது கூத்தாகத்தான்’   பினாங்கின் மாற்றரசுக் கட்சிகளுக்கு- குறிப்பாக கெராக்கானுக்குப் படுகிறது.ஏனென்றால், பினாங்கில் அப்படி…

சாபா கட்சித்தாவல்: குவான் எங்கைச் சாடுகிறது கெராக்கான்

பினாங்கு கெராக்கான் சாபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறியிருப்பதன் தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. இப்படிப்பட்ட கட்சித்தாவலை ஆதரிப்பதாக லிம் இதுவரை எவ்வித அறிகுறியும் காட்டவில்லை என்று குறிப்பிட்ட மாநில கெராக்கான் மனித உரிமை மற்றும் சட்ட…

தைப்பிங்கை நினைக்காதே: பிபிபி-க்கு கெராக்கான் எச்சரிக்கை

தைப்பிங்கில் பிபிபி மூன்றாம் தடவையாக போட்டியிட இடமளிக்கப்போவதில்லை என்று பேராக் கெராக்கான் கூறுகிறது. அதன் தலைவர் சாங் கோ யோவ்ன், தைப்பிங் பிபிபிக்கு உரிய தொகுதி அல்ல என்றார். 2004-இல் அப்போதைய பிஎன் தலைவர் அப்துல்லா அஹ்மட் படாவி கேட்டுக்கொண்டதன்பேரில் கெராக்கான் தைப்பிங்கை பிபிபிக்கு “இரவல் கொடுத்தது” என்றாரவர்.…

அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடுவதை கெராக்கான் கண்டிக்கிறது

எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடும் அவர்களின் திட்டத்தை நிறுத்துமாறு சிறு கடைக்காரர்களை கெராக்கான் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையில் கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியோங் அது குறித்து கவலை தெரிவித்ததுடன் தனிப்பட்டவர்களின் வீடுகள்முன்…

பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?

ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார். பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என…

கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது. ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார். காரணம்…

கெரக்கான் தலைவர் பதவியைத் துறக்க மாட்டேன் என்கிறார் கோ

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், தலைவர் என்னும் முறையில் தோல்வி கண்டுள்ளதால் தாம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளதை நிராகரித்துள்ளார். மலேசியா ஜனநாயக நாடு. ஆகவே மகாதீருக்குச் சொந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு தகுதியுள்ளது என…

டாக்டர் மகாதீர்: கோ, கெரக்கான் தலைவர் பதவியைக் கைவிட வேண்டும்

கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் டாக்டர் கோ சூ கூன் தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப்…

தெங் சாங் இயோ பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர்

பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர் யார் என்பதை செவ்வாய்க்கிழமையே முடிவு செய்துவிட்டார் என்று பிஎன் வட்டாரமொன்று கூறியது. கெராக்கான் தலைவர் கோ சூ கூனை அடுத்து பினாங்கின் கெராக்கான் உதவித் தலைவர் ஒங் தியான் லை மாநில பிஎன் தலைவராவதை…

கோ தேர்தலில் போட்டியிட மாட்டார்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார். இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார். மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும். “புதுப்பிக்கும்…

பதவி துறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கோ நிராகரித்தார்

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், பதவி துறக்குமாறு தமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோட்களை நிராகரித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தாம் பதவியில் இருக்கப் போவதாக அவர் சொன்னார். "நான் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்த எண்ணியுள்ளேன். என் பதவியைப் பொறுத்த வரையில் நான் போட்டியிடுவேனா…

தலைமையின் பலவீனம் கண்டு வெட்கப்படுகிறோம், மகளிர் தலைவி

கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ, கெராக்கான் தலைவர் கோ சூ கூனைப் பெயர் குறிப்பிடாமலேயே கடுமையாகச் சாடினார். “தலைமை பலவீனமாக இருப்பதாக பழித்துரைக்கப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறோம்”, என்றாரவர். இன்று கெராக்கான் மகளிர் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை பலவீனமாக இருப்பது  “சுவரில்…