பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூன் கூட்டரசு பிரதேசத்தில் போட்டியிடலாம்
கெரக்கான் தலைவர் கோ சூ கூன், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. கெரக்கான் கட்சி வட்டாரங்கள் அதனைத் தெரிவித்தன. கூட்டரசுப் பிரதேச கெரக்கான் தலைவருமான கோ, பத்து, சிகாம்புட் அல்லது கெப்போங்கில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு…
துணை மந்திரி புசார் குறித்த யோசனை: கெடா கெரக்கான் இளைஞர்…
கெடா மந்திரி புசாருடைய வேலைச் சுமையைக் குறைப்பதற்காகவே துணை மந்திரி புசார் பதவியை உருவாக்கலாம் எனத் தான் யோசனை தெரிவித்ததாக அந்த மாநில கெரக்கான் இளைஞர் பிரிவு விளக்கியுள்ளது. மந்திரி புசாருடைய கடமைகளை எடுத்துக் கொள்வதற்காக அல்ல என்று அதன் தலைவர் தான் கெங் லியாங் இன்று கூறினார்.…