பினாங்கு மாநில கெராக்கான் கட்சியின் தலைவர் பதவிக்கு வெளிப்படையாகப் பேசும் பால்ஜிட் சிங் கட்சியின் தற்போதைய உதவித் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இன்று, தேர்தலுக்கான நியமனம் முடிவுற்றதும், உதவித் தலைவர் சாங் இயோ மற்றும் பால்ஜிட் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக நியமனம் பெற்றனர். வாக்கெடுப்பு செப்டெம்பர் 15 இல் நடைபெறும்.
தற்போது, பால்ஜிட் பினாங்கு கெராக்கானின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவராக இருக்கிறார்.
வாழ்க பல்ஜீத் . உண்மையான Malaysia மலரட்டும்
சீனர்கள் தாங்கள் இனவாதிகள் அல்ல என நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டதென கருதுகிறேன்.
1960 களில் ஒரு சிங்கம் புறபட்டது “கராம் சிங்”, எதிர் அணியில் கர்ஜனை முழக்கம்மிட்டவர் ! “கர்பால் சிங்” மகாதீரின் ஆணவ குரலை கடித்து குதற வந்த சிங்கம் நான் என்று இன்றுவரை உலக அரங்கில் உலாவரும் மற்றொரு சிங்கம் ! கர்பால் புதல்வர்கள் , இந்த வரிசையில் குகையை விட்டு புரபட்டுள்ளது மற்றொரு சிங்கம் !! மக்களுக்கு சேவைசெய்யும் மனமுள்ள அனைவரையும் வரவேற்போம் , வாழ்த்துக்கள் !!