சிறீ லங்காவில் நவம்பர் 15 லிருந்து 17 வரையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய குழுவுக்கு தலைமையேற்று நஜிப் அவரது துணைவியாருடன் சிறீ லங்கா செல்வார் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது.
அவ்விருவருடன் வெளிவிவகார அமைச்சர் அனிபா அமான், பிரதமர்துறை, வெளிவிவகார அமைச்சு, அலைத்துலக வாணிப மற்றும் தொழில் அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் பொருளாதார திட்டமிடும் பிரிவு ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
அப்பாடா நல்லதா போச்சி ,பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ,அடுத்த பொது தேர்தலில் மக்கள் கூட்டணி சுலபமாக ஆட்சியை பிடித்து விடும் ,,நன்று பிரதமர் அவர்களே!!!
இதில் ஒரு அதிசயமும் இல்லை–எல்லாம் தெரிந்ததே.MIC இதைப்பற்றி கவலை பட மாட்டார்கள். இனத்ரோகிகளுக்கு இதெல்லாம் .சர்வ சாதாரணம்.
இன படுகொலை அங்கிகாரம “காமென்வெல் மாநாடு” இரத்த பூமியில் மனிதாபிமானம் அற்ற மனித மிருகங்களின் ஒன்ருக்கூடல்….தமிழ் இனத்தின் மரண ஓலம் காமென்வெல் நாடுகளுக்கு கேட்கவில்லை…………
மனித நேயம், மனிதாபிமானம், இரக்கம், மான உணர்வு உள்ளவன் எவனும் ஒரு கொலைகாரனோட கை கோக்கமாட்டான். தன் மகள், தன் மனைவி, தன் தாய், தன் தங்கை ஆகியோரைக் கற்பழித்தவனை ஆரத் தழுவிக்கொள்ளுவானா சூடு, சுரணை உள்ளவன்! நஜீப், எங்கள் தொப்புள்கொடி உறவு மக்களை அழித்தவனை, அரக்கனை நீர் உறவு கொண்டாட நீர் சென்றீர் என்றால், காசுக்காக(வியாபார) உங்கள் இல்லத்துப் பென்மக்களை எல்லாம் நீர் கூட்டிக்கொடுக்கக்கூடிய இழிமகனாய் ஆவீர் என்பதை உணர்வீராக! CHOGAM மாநாடா, உன்னை ஆதரித்த இந்தியரா என்பதை முடிவுசெய்க!
கனடா, இந்தியா போன்ற நாடுகளை விடவா நம் நாடு விஷயமறிந்த நாடு? அந்த நாடுகளே, மனிதகுல மாண்புகளை அவமதித்த நாட்டிற்கு செல்லாதபோது, நம் நாட்டிற்கு என்ன கேடு வந்தது? பிரதமரே! பாலஸ்தீன மக்களை கொடுமைப்படுத்திய இஸ்ரேலை குறைசொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டீர்.
இந்த நாட்டு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் எந்த முகத்தை வைத்து கொண்டு இனி இந்தியகளிடம் ஒட்டு கேட்டு வருவார்கள் இப்பொழுது இந்திய
கட்சி தலைவர்கள் ஒரு செல்லா காசோ என்று என்ன தோன்றுகிறது
Typed with Panini Keypad