பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரதமர் கமலா சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
நாளை சிறீ லங்காவில் தொடங்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் டிரினிடாட் டுபேகோ பிரதமர் கமலா பெர்ஷாத் பிஸ்செசார் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, சீனாவுக்கான அவரது அதிகாரப்பூர்வமான வருகையை முடித்துக் கொண்ட பின்னர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் டிரினிடாட் டுபேகோ நாட்டின்…
காமன்வெல்த் மாநாட்டிற்கு ரோஸ்மாவுடன் செல்கிறார் நஜிப்
சிறீ லங்காவில் நவம்பர் 15 லிருந்து 17 வரையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய குழுவுக்கு தலைமையேற்று நஜிப் அவரது துணைவியாருடன் சிறீ லங்கா செல்வார் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது. அவ்விருவருடன் வெளிவிவகார அமைச்சர் அனிபா அமான், பிரதமர்துறை, வெளிவிவகார அமைச்சு, அலைத்துலக வாணிப…
உமது மகளாக, உமது இன மக்களாக இருந்தால்…?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 9, 2013. கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு பெண்ணைக் கடத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு கூறுவதற்கு முன்பு தம் முன் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து, “உங்கள் மனைவி…