‘மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, தாம் குறைகூறலை ஏற்பதில்லை என்று கூறப்படுவதை மறுத்தார். தம்மீது மனநிறைவுகொள்ளாத எம்பிகள் தாராளமாக தீர்மானம் கொண்டுவரலாம் என்றாரவர்.
“ஒரு தீர்மானம் கொண்டு வந்து என் குறைநிறைகளை விமர்சிப்பதை வரவேற்கிறேன்”. இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனை அவையிலிருந்து வெளியேறும்படி மீண்டும் உத்தரவிட்ட பின்னர் பண்டிகார் இவ்வாறு கூறினார். செவ்வாய்க்கிழமை சுரேந்திரனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு-நாள் இடைநீக்கம் காலை மணி 11.30க்குத்தான் முடிவுக்கு வரும் என்றாரவர்.
மக்களவை, இன்று சுரேந்திரனை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை விவாதிக்கிறது. செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட சுரேந்திரன், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பண்டிகாரை “ஒருதலைச்சார்பானர்” என்று கூறியதற்காக அவர்மீது இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது என்ன புதுசா டா உங்களுக்கு ………
மயில புடிச்சி காலை ஒடிச்சி ஆடசொலுற உலகம் , குயில புடிச்சி கூண்டில் அடைச்சி கூவசொல்லுற உலகம் !! பண்டிகார் அமின் இதைதான் செய்துகொண்டிருக்கிறார் . எதிர் அணி எம் பிக்களை அடக்கி ,ஒடுக்கி பிறகு பேசுங்கள் என்றால் எப்படி பேசுறது ! என்ன மடமை உலகமடா இது ???
entha theermanam kondu vanthalum..neenga ellam ore kuttaiyil viluntha mattaigal da.
தே.மு.- யின் ஜனநாயகம் உங்களைக் காப்பாற்றி விடும் என்ற தைரியத்தில் பேசி கொண்டிருக்கின்றீர்கள் என்பதில் எனக்கு எந்த ஒரு டவுட்டும் இல்லை!
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பண்டிகாரை “ஒருதலைச்சார்பானர்” என்று கூறியதற்காக இன்று சுரேந்திரனை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் இவர்மீது மனநிறைவு கொள்ளாத எம்பிகள் தாராளமாக தீர்மானம் கொண்டுவரலாமாம், நல்லா கூத்தடிக்காங்கப்பா…இந்த பி.என்.காரங்க டிங்கி கொசுத்தொல்லை தாங்கமுடியலப்பா
உங்கள் அரசியல் கோமாளிகளின் கேவலமான விளையாட்டு மக்களுக்கு தெரியாதா என்ன????
மக்கள் பிரதிநிதியை மதிக்கத்தெரியாத காட்டு மிராண்டி ஜென்மம்களடா நீங்கள்…!!!!!!!
என் பாரிசான் காரனை வெலிஎற்றி காட்டவேண்டியதுதானே
உண்மையிலே இவன் “ஒருதலைசார்பானர்”தான்..மக்களவையில் இடைநீக்கம் செய்தவர்கள் எல்லாம் எதிர்கட்சி mp கள்தான்.ஒரு BN கச்சிகாரனையும் இவன் இடைநீக்கம் செய்ததில்லை.இவன் நினைத்திருந்தால் kinabatangan yb யை 6 மாதம் என்ன 5 வருடம் இடைநீக்கம் செய்திருக்கலாம்..bn கச்சிகாரன் செய்தால் ஞாயம் அதே PR கச்சிகாரன் செய்தால் அநியாயம்..முதலில் இவனை விரட்டியடிக்க ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும்…(இதுதான் மலேசியா ஜனநாயகம்)
கூடிய சீக்கிரம் உனக்கு பெரிய ஆப்பு வரும்….
போடா ………………. காரி துப்பு இவனே!!!