மருத்துவர் மா. சண்முகசிவா எழுதியுள்ள “மருந்திலிருந்தும்…மனதிலிருந்தும்…” என்ற நூல் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் வெளியீடு காண்கிறது.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியம் ஆலோசகர் மற்றும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் நூல் ஆசிரியர் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
தமிழ் அறவாரியம் தலைவர் சி. பசுபதி சிறப்புரை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றி நூல் வெளியிடுபவர் உமா பதிப்பகம் உரிமையாளர் ஆ. சோதிநாதன்.
நிகழ்ச்சி விபரம்:
நாள் : 30.11.2013 (சனிக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.30 தொடக்கம்
இடம் : கண்பார்வையற்றோர் சங்கம், பிரிக்பீல்ட்ஸ்
Kompleks MAB, Jalan Tebing,
Off Jalan Tun Sambanthan 4, Brickfields,
50470 Kuala Lumpur.
தொடர்புக்கு: 017 – 888 6877 / 03 – 2692 6533
இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி தமிழ்ப் பெருமக்களை மைஸ்கீல்ஸ் அறவாரியம் அன்புடன் அழைக்கிறது.
மன்னிக்கவும் !விளைவாசிகலேல்லாம் ஏறிவிட்டன ,நூல் வெளியிடு சேயுறங்க எப்படி வாங்குவது என்று தெரியவில்லை .பாக்கெட்டில் 10 வெள்ளிதான் இருக்கு .இப்பொழுது நாட்டில் உள்ள மக்கள் சிரம படுகிறார்கள் .தேர்தலுக்கு முன்பு rm 500 கொடுத்து ஓட்டை வாங்கிய அரசாங்கம் இப்ப மக்களிடமே என்னை விலையை ஏற்றி வசூல் செய்கிறது .மக்கள் அல்லேலபடும் இந்த வேலையின் நடுவில் நூல் வெளியிடு கேடா என்று தோனுகிறது .தாயிக்கு பிராண வேதனை மகளுக்கு வீனா வேதனையாம் ,இப்படியெல்லாம் தோனுகிறது ,,,,முடிந்தால் ஓசில படிச்சி மனதார உங்களை வாத்துகிறேன் . (ஆழ விடுங்கடா சாமி !தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி ஓடிவிட வேண்டியதுதான் ,இல்லன்னா இருக்கிற 10 வெள்ளிக்கும் ஆப்பு)
ஆ…சொல்ல மருந்துடன்…உங்க முடி சூபரா இருக்கு….!!!
இருக்கிற 10 வெள்ளியிலே நூலை வாங்கிட்டா………..
சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளவர் டாக்டர் சிவா. வாசகர்களிடையே உங்கள் புத்தகம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்!
விலைவாசி ஏறிபோச்சு சாப்பிடாமல் இருப்பிங்களா?புத்தகம் வாங்கி படிப்பதில் என்ன கஞ்சத்தனம். டாக்டர் சிவா அவர்களே உங்கள் அயரா முயற்சி வெற்றிப்பட வாழ்த்துகிறேன்..
முடிந்தால் நூலை வாங்குங்கள். யாரும் உங்களை கட்டாயப்படுத்த
வில்லையே! இப்போதைய நிலைமையை அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் உங்களைப் பொருத்தது.
தமிழை வளர்க்க இம்மாதிரியான புத்தகம் வாங்குவது சிறந்தது தமிழ் elutalarukku ஆதரவு கரம் நீட்டுவோம் அதே சமயம் ஒரு MIC முகத்தை மக்கள் பார்த்தார்களானால் வெறுப்பில் புத்தகம் வாங்காமல் போனவர்களை கடந்த சில புத்தக வெளியீட்டு விழாவில் பார்க்க முடிந்தது
வாங்கிறவன் வாங்குங்கப்பா ,என்னுடைய கருத்ததான் சொன்னேன் ,நான் யாரையும் வாங்க வேண்டாம் என்று சொல்ல வில்லை .வாங்கி நல்லாவே படிங்க ,தமிழ் மொழியை வளருங்க ,
டாக்டர் சிவா உங்கள் புத்தகம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்! பணம் உள்ளவன் அள்ளி வீசுவான் ,மேலும் மேலும் தமிழ் வளர உதவியாக இருக்கும் .அப்படியே பணம் இல்லாதவனிடம் போயி “மருந்திலிருந்தும்…மனத்திலிருந்தும்…”இலவச கருதருங்கோ இல்ல மருத்துவ சம்மந்த பட்ட சொர்ப்போளிவோ நடத்துங்க .பணம் இல்லாதவனுக்கு ஆறுதலா இருக்கும் .”தமிழன் என்று சொல்லடா ,வாய் சொல்லில் வீரனடா “
உள்ளுர் புத்தகங்கள் வெளியீடு அரிது. பாராட்டுக்கள் !
வர முடியாதவர் எங்கே புத்தகம் பெறுவது ?
நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் – ராஜன்
தெளிவான தமிழ் , பாமர மக்களும் சுலபமாக புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவமாக பதில்களை – மட்டுமல்ல மருந்தின் தேவையையும் வானொலியில் பல ஆண்டுகளாக எடுத்துரைத்து வருபவர் மருத்துவர் சிவா அவர்கள் . நல்லது செய்யாவிட்டாலும் பலித்து பேசுவதையும் – தாழ்த்தி உரைபதையும் நண்பர்கள் தவித்தாள் நல்லது . பாரதியார் – அவர் காலத்தில் அவர் எழுதிய புத்தங்களையும் பாடல்களையும் இதேபோன்றுதாம் கொச்சப்படுதினார்கள் , எள்ளி நகையாடினார்கள் , ஆனால் இன்று ? நேற்றைய தலைமுறை விட்டுசென்றதை இன்றைய தலைமுறை அனுபவிக்கின்றது , இன்றைய எழுதுப்படைப்பு – நாளைய தலைமுறைக்கு போய் சேரட்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எதை எதிர்பார்த்து திருக்குறள் எழுதினார் ? ஐயோ ! எந்த வசதியுமே இல்ல , எவனும் பணம் கொடுத்து வாங்க மாட்டா , நமக்கென்ன வந்தது என்று இருந்திருந்தால்? பாலுக்குள் வெண்ணை இருப்பதை எப்படி கண்டுப்பிடிப்பது ?? யோசியுங்கள் !!
vegu அவர்களே ,நீங்கள் வெகுவாக பெசுகீரீர்கள் ,புத்தகம் படித்தல் வயிறு நிறையாது ,சாப்பிட்டால் தான் வயிறு நிறையும் .புத்தகம் படிக்காமல் இருக்கலாம் சாப்பிடவில்லை என்றால் புத்தகம் படிக்க முடியாது !? ஏன்னா ,தலை சுத்தும் ,கண்ணு இருட்டும் ,பசி மயக்கம் வரும் ,இறுதியில் நாக்க தொங்க போட்டுகிட்டு கைலாசம் போக வேண்டியதுதான் ,,தண்ட நக்க தண்ட நக்க ஐ ஐ தண்ட நக்க தண்ட நக்க
S.S.Rajulla அவர்களே ,அந்த காலத்தி பாரதியார் ,,காலத்திற்கு ஏற்ட்பதான் பாடல்களும் அமையும் ,புது வாழ்வு படத்தில் திக ராஜ பாகவதர் பாடிய (உத்தம மாநீடபூமியில் )என்ற பாடலை இப்ப உங்களால ரசிக்க முடியுமா ,,அதே பாடலை தீ பிடிக்க தீ பிடிக்க என்று இந்த காலத்தில் கேட்டால்தானே இனிக்கு அன்று இசைக்கருவிகல் குறைவு ,இன்று இசை கருவிகள் கொடிக்கனில் உள்ளன .அன்று கோமணத்தை கட்டிகிட்டு திரிந்தாணுங்க ,இப்ப முடியுமா ,,பைரவன் கௌவிராதா ?
மோகன் உங்கள் தலையில் எதோ பிரச்சனை இருக்கு , தயவு செய்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்
.
sam அவர்களே உண்மைதான் ,எனக்கு கோளாறு இருக்கு ,உன்னை மாதிரியான தமிழன் அல்லாத தமிழர்களுக்கு பதில் அளிக்கும் பொது பைத்தியம் கூட பிடிப்பதில் சந்தேகம் இல்லை
நம் தமிழ் இளைஞர்கள் சமுதாயத்தில் சீரழிந்து வருகிறார்கள் ,சண்டை ,அரிவாளை கொண்டு மற்றொருவரை தாக்குதல் இது போன்ற சம்பவங்கள் ஏராளம் ,இதன் அடிப்படியை கொண்டு யாராவது ஒரு நூல் வெளியிடுங்களேன் ,,தலைப்பு வேண்டு என்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம் ; அய்யானார் கையில் கதியும் ,தமிழன் தீட்டும் புத்தியும் ,அல்லது கதியை தீட்டாதே தமிழா உன் புத்தியை தீட்டு என்று ..