வலச்சாரி அமைப்பான பெர்காசாவுக்கு மக்கள் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்க வேண்டும் என பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது உண்மைதான் என்று அவ்வமைப்பு ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பிகேஆர் இவ்வாறு கேட்டுக்கொண்டது.
“பெர்காசா ஒரு தீவிரவாத அமைப்பு, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்கும் இனப்பாகுப்பாட்டைத் தூண்டும் செயல்களுக்கும் அது பேர்போனது.
“அப்படிப்பட்ட ஓர் அமைப்புக்கு அரசாங்கம் பணம் கொடுத்து உதவுவது ஏன்?”, என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் வினவி இருந்தார்.
சுரேந்திரன் அவர்களே இந்த கேடுகெட்ட இனம் மலத்தையும் பணத்தையும் களத்து போட்டாலும் பொரிக்கி தின்னுவாங்க.
உண்மைகள் சில சமயம் மறைக்க படுகிறது…
அம்னோ ஒர் இன தீவிரவாத கட்சியாக மாறுவதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பது பெர்காச என்பது நாடறிந்த உண்மை. அப்படி இருக்க நன்றியுள்ள——–யான அம்னோ தனது நன்றியுணர்வை மக்கள் வரிப்பணம் மூலமாகத்தானே காட்ட வேண்டும்.
இதனால்தான் நாட்டில் பணம் இல்லை. மக்கள் பணம் இப்படி போகிறது. ஆநாள் காசில்லை என்று வரி வரி என்று மக்களிடம் பிடுங்குகின்றனர் .
நம்ம நாட்டு கஜானாவே முழுங்கிய pERKASA UMNO நாசமாக போனும்