பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூரும் கூட்டரசு அரசாங்கமும் செய்துகொண்ட நீர் ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டார்.
புரிந்துணர்வுக் குறிப்பு (எம்ஓயு) கையொப்பமிடுவதற்குமுன் அதன் உள்ளடக்கம் பற்றித் தெரிவிக்காமல் அவர் அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அன்வார் மறுத்தார்.
“அதை முழுமையாக ஆதரிக்கிறேன். அதை உருவாக்குவதில் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன். எம்ஓயு பற்றிக் கேட்டதற்குத்தான் அதை இன்னும் பார்க்கவில்லை என்றேன்.
“நான் அம்னோ அல்ல……..அதுதான் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள விரும்பும்”, என்றாரவர்.
கடந்த 7 நாட்களாக பல இடங்களில் தண்ணீர் ..கிடைக்கவில்லை ச்பாஸ் ,,அதன் கடமையையும் ஒழுங்காக செய்ய வில்லை ,,ஆனால் சபாஸ் நிறுவன( CEO )வாங்கும் சம்பளம் ஒரு மாதத்திற்கு RM.800.000.00.>>ஒரு நாளைக்கு RM. 30.000.00>>ஒரு மணி நேரத்திற்கு >>RM.1.300 ,,என்ன கொடுமை சார் இது ,,ஆக மொத்தம் ஷபாஸ் நிறுவனத்தில் உள்ள உயர் மட்ட அதிகாரிகள் வாங்கும் மொத்த சம்பளம் எவ்வளவாக இருக்கும் ,இறையவன் அருளால் ..இயர்கை மலயைகொடுக்கின்றது ,நீர்வீழ்ச்சியாக அது நம்மை அரவனக்கின்றது ,,இந்த ஈனர்கள் தண்ணீரை உருவாக்கி கொடுக்கிரார்கலா? அதோடு மற்ற SYABAS ,TNB . TELEKOMபோன்ற அம்னோவின் குரோனிகள் வாங்கும் சம்பளம் எவ்வளவாக இருக்கும் சிந்தித்து பாருங்கள் ,,இதில் எல்லாம் நமது இந்தியர்கள் செய்த சேவை அளப்பரியது, ஆனால் இன்று தமிழனை ஓரங்கட்டி அவர்கள் ராஜ வாழ்கை வாழ்கின்றனர் ,,தமிழனுக்கு அடிப்படை உரிமை ,,சலுகை எதுவும் இல்லை இதை எல்லாம் கேட்க வேண்டிய மாஇகா அம்னோவின் மாண்டோர்கள் ,56வருடம் தமிழனை அடிமையாக்கி,,2008இல் ஒட்டு மொத்த தமிழனும் கொடுத்த அடியையும் ,தீர்ப்பையும் மறந்து மீண்டும் ஆட்டம் போடுவதை உணரவேண்டும் ,,இல்லை அடுத்த தேர்தலில் மாஇகா,,தாய் கட்சி நாய் கட்சியாக காணாமல் போய்விடும் ,,தமிழன் உங்களின் நாடகத்தை நன்கு அறிவான் . மலேசியா தமிழனுக்காக போராடும் ஹிண்ட்ராப் அதன் தலைவர் வேதமூர்த்தி .கூறும் நியாயங்களை கேட்காமல் ,,உண்மையை திசை திருப்ப அறிக்கை விடுவதே வேலையாக இருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள் ,,