பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் வேட்பாளராக பக்கத்தான் தலைமைத்துவ மன்றம் தீர்மானித்த போது அதனை ஏற்றுக்கொண்ட பாஸ் கட்சி தலைவர் அப்துல் அவாங் ஹாடி இப்போது அஸிசாவின் செயல்திறன் மீது கரிப்பூசுகிறார்.
அஸிசாவின் நாடாளுமன்ற சேவை தரமற்றது. அதனைவிட பெரும் பொறுப்பு மிக்க எம்பி பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்றார் ஹாடி.
“தொடக்கத்திலிருந்தே, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கோ பதில் அளிப்பதற்கோ திறனற்றவர், மாநில சட்டமன்றத்தில் கேள்வி கேட்க அல்லது எதிரணித் தலைவருடன் விவாதம் நடத்த இயலாதவர், எப்படி தலைவராவது?
“அது இயலாது”, என்று கட்சி ஆதரவாளர்களுக்கு மாராங்கில் விளக்கம் அளித்த போது கூறினார்.
மந்திரி புசாராவதற்கு பல தகுதிகள் இருக்க வேண்டும். அதில் ஆணா, பெண்ணா என்பது ஒன்றல்ல.
“ஆகவே, அவரை ஒரு வேட்பாளராக நிராகரித்தோம். அவர் தொடக்கத்திலிருந்தே தகுதியற்றவராக இருந்தார். அவர் ஒரு பெண் என்பதாலல்ல.
“(அவர்) சிலாங்கூர் மாநில நிர்வாகத்தை கையாளுவதற்கான திறமையற்றவர். சிலாங்கூரின் நலன் பேணுவதற்கு வலுவானவர் தேவைப்படுகிறது”, என்று ஹாடி கூறின்ஆர்.
மக்கள் : ஹாடி இப்போது தகுதியை பற்றி பேசுகிறாரே ???
நக்கல் : ஹாடிக்கு வயது முதிர்ச்சியால் ஞாபகம் மறதிபோலும்.
ஹாடி TERENGGANU மாநில மந்திரி புசார் பதவி ஏற்றதும் 16 வயது இளம்பெண்ணை திருமணம் புரிந்து புரட்சியை ஏற்படுத்தினார், அதனால்தான் PAS ஒரு தவணைக்குமேல் TERENGGANU மாநிலத்தை கைப்பற்ற முடியவில்லை என்பது PAS உறுப்பினர்களே அறிந்ததுதானே. PAS -ன் சகுனியே ஹாடிதான்.
நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி தலைவராக நீங்கள்தான் என்ன செய்து சாதித்தீர்கள்???? அல்லது திரெங்கானு மாநிலம் மறுபடியும் அம்னோவசம் வீழ்ந்ததும் உமது ஆட்சி காலத்தின் போதுதானே?? மாநிலத்தையே பறிகொடுத்த உங்கள் தலைமையைப்பற்றியோ அல்லது திறமையைப்பற்றியோ கூட்டணித் தலைவர் யாரேனும் கேள்வி எழுப்பினால் உங்களால் ஜீரணிக்க முடியுமா?? அம்னோவின் வலையில் வீழ்ந்ததை மறைக்க பிறர் மீது பழி சுமத்த வேண்டாம் தலைவரே!!!! நல்ல தலைவருக்கு இது அழகல்ல..!!!!
கட்சியின் மத்திய செயலவைக் குழு எடுத்த முடிவை அவமதித்து தன்மூப்பாக தான் தலைவர் என்ற அகங்காரத்தில் முடிவெடுத்தேன் என்றீகளே அப்பொழுதே உமது தலைமைப் பதவியின் தகுதியின் இலட்சணம் தெரிந்து விட்டது. உமது சர்வாதிகார ஆட்சியை பாஸ் கட்சி உறுப்பினர்கள் ஏற்பார்களா ஹாடி?. உமது பலவீனத்தை நீரே மக்களுக்கு படம் பிடித்து காட்டி விட்ட பொழுது, முழுதும் நனைந்த உமக்கு முக்காடு எதற்கு?. தைரியமிருந்தால், நான் அம்னோ ஆதரவாளன் என்று நேரிடையாகவே சொல்லலாமே? பேடியாக இருந்து தலைமைப் பதவியை தற்காக்கப் போராடுவது உன்னதமான சமயத் தலைவனுக்கு இலக்கணம் அல்ல.
பேசுறான் பா…
அக்கா..கொஞ்சம் விட்டுகொடுத்து போனால் தான் என்ன.. உன் ஒருவரால் இன்று மக்கள் கூட்டனி சம்போ சிவசம்போ ஆகிவிட்டது..பதவி ஆசை யாரை விட்டது …
உண்மைதான்…..
………………..வீட்டுல இருக்கமா முதல் அமைசர அகனும்
அபூரம் அவ புருசனுக்கு விட்டுகொடுப எதுக்கு இந்த நாடகம் அரசாங்க பணம் மற்றும் நம்ப மக்கள் பணதையும் மொதம சாபு பண்ண திட்டம் போடுறன் குடும்பதோட இந்த ஊருல நல்ல வருமானம் இருக்கு காடிசில சிலாங்கூர் போண்டி