பிகேஆர் மிக அண்மையில் சிலாங்கூர் சுல்தானுக்கு அனுப்பியிருந்த அதன் கடிதத்திற்கு அரண்மனையிலிருந்து பதில் கிடைக்கும் வரையில் அக்கட்சி மந்திரி புசார் பதவிக்கு கூடுதலான வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்புவதை அன்வார் இப்ராகிம் தாமதப்படுத்தியுள்ளார்.
நேற்றிரவு நடந்த அக்கட்சியின் அரசியில் குழுவின் கூட்டத்தில் கூடுதல் பெயர்களை சேர்த்துக்கொள்ளும்படி எழுந்த முன்மொழிதல்களின் போது அன்வார் இவ்வாறு கூறினார்.
அவர் தாமத படுதினால் உங்களுக்கு எங்கடா வலிக்கிறது
லேட்டஸ்ட் தகவல் படி அச்மீனுக்கு கொடுத்தால் காலீட்டை போல கட்சியில் இருந்து சாகிங்காம்ம்ம்ம்ம் அவன் வாரு(று ) என்பது ஊர்ஜீதம்தான் போல அதுவும் நடக்கும் எதுவும் நடக்கும் ! திருன்ச்போர்மாச்சி லா ! மாற்றம் என்பது மாறிகொண்டே இருக்கனும் அல்லாட்டி ஜாம் !
எதிர்கட்சிகள் சார்பில் 4 பெயர்களை (PKR = 1 + PAS = 3) பரிந்துரைக்க பட்டுள்ளதால், அன்வார் தாமதப்படுத்துகிறார் என்பது தவறு.
ஏதும் தவளைகள் UMNO பக்கம் தாவுமா என்று காத்திருகிரார்களோ ???
பொன் ரங்கன்.. சில சமயம் சிந்திக்கத்தக்கவகையில் எழுதும் நீங்கள் பல சமயம் இப்படி…என் இப்படி? யாரைத் திருப்திப்படுத்த?
திரு. பொன் ரங்கன், எல்லா மொழியையும் கலந்து டமில் மொழியில் ஏதோ கருத்து ஜொல்லி இருக்கிறார். படிக்க முயல்சிக்கிறேன்!!! புயிதானு பாக்றேன்.!! மக்களே உங்களுக்கு யாருக்காவது புரிந்தால் திருத்தி எழுதவும்.
திரு Pon Rangan என்ன சொல்றாரு..? ஒண்ணுமே வெலெங்க மாட்டாதே. ஐயா, எல்லாருக்கும் புரியும்படியா எழுதுங்கோ. இல்லாட்டி நீங்க ரொம்ப சிரமப்பட்டு எழுதறது என்ன புண்ணியம்.
திரு Pon Rangan என்ன சொல்றாரு. ஒன்னும் வெளங்க மாட்டதே.. புரியும்படி எழுதுங்க ஐயா. இல்லாட்டி எழுதறது சும்மா வீண்
பாவம்….தவளை தன் வாயால் நாறியது …..பொன் ரங்கன் உ…..உ புரிகிடஹா …என்ன உங்களுக்கு ..
உன்மையில் பொன்ரங்கன்தான் பதிவிடுகிறாரா? அல்லது அவரை அவமானப்படுத்த அவர் பெயரில் மற்றவர்களின் வேலையா? ஐயமாக இருக்கிறது!
சாமி (டா ) போலதான் உங்களுக்கு தமிழ நல்ல பேரு கிடைக்கல என்றால் சாமி என்ற புனித்தப்பேரை கெடுக்காம இருக்கலாம் சாமியோ சமீ ! சில நேரங்களில் இப்படி சிந்திக்காமல் எழுதுவதால் யாரையும் திருப்தி “படுத்து” பார்க்க வேண்டாமென்ற பயம்தான்.
அடுத்து உங்களில் ஒருவன் ( நான் அவனில்லை) என்பதில் கவனமா இருக்கேன் ! உங்கள் மொழி வரிகளில் மொழிப பயன் சீருதோ? உங்கள் தமிழிலும் மொக்க மமுட்டிதான் ..கொத்தனா பத்தாதா? புரிதல் செய்து ஏன் மண்டையை சொரிவானேன் ?
சீரியஸா எழுதினால் சில புரியாத பேய்கள் பிசாசுகளா உச்சி முடிய பிச்சி அரசன் மரத்துல ஆணி அடிக்க பார்க்குறாங்க.அதான் அரசியல் மரத்துல ஏறி குரங்கீனமா எழுதினால் நம் நாட்டு குரங்கரசியல் காட்டுல பேரு போட முடியும். திருப்தி திருப்பி அடி எதிர்ப்பார்ப்பு எல்லாம் இலேங்கா.சொம்மா பொழுது போகத்தான் ! ஆர்வத்துக்கு நன்றி ! ஆமாம் ரொம்பா நாளா கவனிக்கிறேன் உங்களில் ஒருவன் என்ற பேருல அப்படி என்ன எங்களையும் சேர்த்துகிட்டு கேவலப்படுதுறீங்க ?
வேற ஒன்னும் இல்ல . எல்லாமே ஒரு குட்டையில ஒற்றன மட்டை தானே அதுனாலதான்…
ஐ மீன், ஊர்ன மட்டை…
பொன் ரங்கன் ,ம இ காரன் ஜாக்கிரதை