மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் சில தினங்களுக்கு முன்பு மாலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்று மீண்டும் கூறியிருந்தார்.
அவரின் அக்கருத்துக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், மலாய்க்காரர்களின் மேலாண்மைக்காகப் போராடும் சிலாங்கூர் பெர்காசா மாகாதீரின் கருத்தை தற்காத்துள்ளது.
மகாதீர் பெர்காசாவின் புரவலாக இருக்கிறார். மலாய்க்காரர்கள் குறைகூறப்பட்டுள்ளதால் மற்ற இனத்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய வேண்டாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
“அவர் (மகாதீர்) மலாய்க்காரர்களை இழிந்துரைத்தால், மற்ற இனத்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம், ஏனென்றால் அவர் என்ன நினக்கிறார் என்பது அவர்களுக்குப் புரியாது”, என்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கூட்டத்தினர் கூறியுள்ளனர்.
80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றிகள் பெற்ற ஒருவரிடமிருந்து வந்துள்ள கருத்து அது என்று சிலாங்கூர் பெர்காசா கூறிற்று.
“மகாதீரிடமிருந்து வரும் எந்த ஒரு விவாதத்தையும் ஒரு தகப்பன் அவருடைய மகனுக்கு வழங்கும் ஆலோசனையின் வடிவமாக சிலாங்கூர் பெர்காசா காண்கிறது.
“20 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த அந்த முன்னாள் பிரதமர் நாட்டிலுள்ள ஒவ்வொரு இனத்தையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்”, என்று பெர்காசா சிலாங்கூர் கூறுகிறது.
அந்த வலசாரி அமைப்பு மகாதீரின் குறை நிறை கூறலை “திறந்த மனதுடன்” ஏற்றுக் கொண்டுள்ளதாக மேலும் கூறிற்று.
“உண்மையில், அவரது அறிவை பகிர்ந்து கொள்ள அவரின் மனமுவந்த விருப்பத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”, என்றது சிலாங்கூர் பெர்காசா.
மலாய்க்காரர்களை பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு மகாதீர் கூறிய கருத்துக்கு மற்றவர்களும் நன்றி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
நன்றி!.
மலாஇக்கரர்கலை சோம்பேறியாக ஆக்கியவர் இவர்தானே ! அப்புறம் எப்படி அவர்களை சோம்பேறி என்று சொல்கிறார் ,அவர்கள் சொபெரியாக இருந்ததால் தானே இவர் சுறு சுறுப்பாக சொத்துக்களை சேர்த்தார் மற்றும் மகனை mb யாக ஆக்கினார் ! இவர் பேசினால் தலைகிலாகதான் இருக்கும் .ம்ம்ம்ம்
மகாதீர் முயலுக்கு மூன்று கால் என்றாலும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி அது சரி தான் என்பார்.அவர் மாமகாதீரின் பக்தர் -இன்பசுடர்-
57 ஆண்டுகளாக “சோம்பேறிகள்” ஆட்சி நடத்தியுள்ளனர் ! இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த சோம்பேறிகளின் கையில் மாட்டிக்கொண்டு நாடு சீரழிய போகுதோ?
மாலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்று மகாதீர் எதற்கு கூறினார் ? அப்பத்தான் அவர்கள் திருந்துவார்கள் கடுமையாக உழைப்பார்கள். இதையே ஒரு தமிழன் இன்னொமொரு தமிழனக்கு சொல்ல முடியுமா ? இந்நேரம் அவரை ஒரு வழி பண்ணிருக்க மாட்டார்கள் !
அப்படியானால், சோம்பேறிகளுக்கு பிரதமர் பதவி கொடுக்குமளவுக்கு நம் நாட்டு மக்கள் முட்டாள்களா?
அவர் கூறியது நிஜம் ஆங்கிலேயர் காலத்தில் உள்ள அகராதியில் MALAY என்றால் LAYZY என்று இருக்கும் வளங்க்க்கட்டிகள் அதை அகற்றி விட்டனர் மாமாக் குட்டி சொன்னது முற்றிலும் உண்மை !!!!!
உமது இனத்தை முதுகில் குத்துவது சரியா .
நான் போட்ட தூண்டியிலே எவன் சிக்கினாலும் “அரசியல் அஷ்தமனம்தான்” என்று என்ன நக்கலா சிரிக்கிறாரு !!!
இவருடைய ஊழல்களை ஆளும் BN அரசாங்கத்தினர் வாயால் மட்டுமே கூற முடியுமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது ; ஆனால் மாமாவோ ஆளும் BN அரசாங்கத்தின் ஊழல்களை வாயால் மட்டுமல்ல ஆதாரத்தோடு நிருபிக்கும் வல்லமை பெற்றவர்.
தவளை பண்ணைக்கு சொந்தக்காரர் மகார்திர்தானே ! தவளை தலைவரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
perkasam பன்னாடைகளுக்கு ,மகாதிர் மலாய்கார வம்சம் இல்லை என்பது மறந்துவிட்டது ,
“சோறு அதிகம் தின்பவர்களுக்கு மூளை சரியாக வேலைசெய்யாது ” என்று இந்தியபிரதமர்
ஜவகர்லால் நேரு கூறியிருந்தார் . நேரம் , காலம் பார்க்காமல் தின்றுக்கொண்டே இருக்கும் சமுதாயம் எப்படி சோம்பல் இல்லாமல் இருக்கமுடியும் ? இதை முன்னாள்
பிரதமர் தமது சமுதாயத்திற்கு சொல்லக்கூடாதா ? அவர் டாக்டர் அல்லவா! சோம்பேறிகளாக உள்ளவர்களை மற்ற இனத்தவர்களோடு சவாலாக உழைக்க பழக்கவேண்டும் ! அலுவலகத்தில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு இருந்தால்மட்டும்
போதாது. வாழ்க Malaysia !
என் தலைவன் வல்லவன் எதனை PROJECT சோம்பேறின்னு சொல்லாதே
மகாதிர்ரின் அப்பா பெயர் இஸ்கந்தர் குட்டி ,கேரளாவில் பிறந்தவர்,மகாதிருக்கு பூமிபுத்ரா அந்தஸ்து உன்டு,என் அப்பா மலாக்காவில் பிறந்தவர் வயது 80,நான் கோலா லும்பூர் ரில் பிறந்தேன் ,என் தந்தைக்கோ அல்லது எனக்கோ பூமிபுத்ரா அந்தஸ்து கிடைக்க வில்லை ,இது என்ன நியாயம் ,என்ன ஒரே மலேசியா?இதுதான் என் கேள்வி ?
இந்த சோம்பேறிகளின் சந்தற்பத்தை பயன் படுத்தி,நீண்டகாலம் பிரதமராக இருந்து செர்க வேண்டியதை சேர்த்துக்கொண்டார், ஆனால் இன்னும், மகன்களுக்கு போதவில்லையாம் .இவர்களுக்கு ஆதரவு தர shanthi அவில்…..துப்போட்டு காத்திருக்கின்றாள் ,
சோம்பேறிகளின் முதுகில் ஏறி து…கர்கள் சவாரி செய்யும் காலம் இருக்கும் வரை இது தொடரும்.