எம்எச்17-இன் சிதைந்த பகுதிகள் மலேசியாவில் ஆராயப்படுவதற்காக இங்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிதைவுகளை ஆராய்வதினின்றும் மலேசியா ஒதுக்கப்படுகிறது என்றும் நெதர்லாந்தில் அவற்றை ஆராய “வேண்டா வெறுப்பாகவே அது அனுமதிக்கப்பட்டது” என்றும் அவர் கூறினார்.
“அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் டச்சு நாட்டவர்தான் அதிகம் என்பது உண்மையே. ஆனால், அந்த விமானம் டச்சுக்காரர்களுக்குத்தான் சொந்தம் என்று எந்தச் சட்டம் சொல்கிறது….?
“மலேசியன் என்ற முறையில் எம்எச்17-இன் சிதைவுகள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று
கோருகிறேன். அது மலேசியாவின் உரிமை”.
அதில் பலியானவர்களின் உறவினர்கள் இழப்பீடுக்காக வழக்கு தொடுப்பது மலேசியாமீதுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த ‘கிளிங் மோட்டார்’ கழிசடைகளை, நம் நாட்டிற்கு கொண்டுவர பெரும் செலவாகுமே! இருந்த பணத்தை எல்லாம் MH370 தேடுவதற்கே முடித்துவிட்டோம். அடுத்த வருஷம் GST மூலம் மக்களிடம் உள்ள சில்லறைகளை கறந்து விடுவோம், அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.
ஆமாம் கொண்டு வந்துக்கொடுங்க ,கொடாவுல்ல இவரு கட்டுன மலேசியா எவி இன்டாஸ்ரில கொடுத்து , இவன் மவன் ஐஸ் கச்சான் வாங்கி சாப்பிடட்டும்
காணமபோன விமானத்தை தேட உங்களுக்கு துப்பில்லை.இதில் ஆராச்சி செய்யும் அதிமேதாவிகள் உங்களிடம் இருக்கிறார்களா?
கொண்ட்டுவந்து குட்டிசுவராக்குவதர்க்க?
அப்படியே காணமல் போன ஜெட் எஞ்சின் எங்கே போனது என்று உங்கள் நாற்ற வாயை திறந்து சொன்னால் நல்லாயிருக்கும் .
இங்கு கொண்டுவந்து என்ன செய்ய? அங்கு செய்யும் வேலைகளை இங்கு யார் செய்ய முடியும்> அவ்வளவு திறமை இருந்தால் நாம் எங்கோ போய் இருக்க முடியும் — எல்லாம் கூஜா தூக்கிலும் ஜால்றக்கலுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் பொது என்ன நடக்கும்?
கொண்டு வந்து கொடுங்க.இவரு அதை பழைய இரும்பு கடையில் விற்று காசாக்கிருவாரு.அதையும் மலாய்காரனுகளுக்குக் கொடுத்திருவாரு.
மகாதிருக்கு “பேசி புரோக் ” வியாபாரம் செய்ய ஆசை ???