பாரிசில் நடந்ததுபோன்றதொரு பயங்கரவாதத் தாக்குதல் மலேசியாவிலும் நடக்கலாம் என்று எச்சரிக்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உஅசேன். அத்தாக்குதலில் 12பேர் கொல்லப்பட்டனர்.
“கடந்த மாதம் பாரிஸ், லண்டன் சென்று திரும்பினேன். அங்கு உளவுத் துறைகளுடன் பேசினேன். அங்கு நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒன்று அல்ல.
“அதை மிதமாக நினைத்து விடக்கூடாது. அந்த நாட்டில் (பிரான்சில்) நிகழ்ந்தது இங்கு நிகழாது என்பதல்ல”, என்றவர் குறிப்பிட்டார்.
எனவே, மலேசியா அதன் பாதுகாப்பைக் குறிப்பாக சாபா கடலோரங்களில் வலுப்படுத்த வேண்டும் என்றார்.
தெரியாமதான் கேக்கிறேன் இவனெல்லாம் ,,இந்த மூஞ்சில்லாம் ஒரு மந்திரியா ??கருமம்
பரவாயில்லை உன் க்றிஸ் காட்டு அவர்கள் பயந்து ஓடோ ஓடி ஒளிந்து கொள்வார்கள் மாங்கா மடயநேல்லாம் நம் நாட்டிலே …இவனுங்கள…
அப்படி ஏதும் நடந்திட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். நம் நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்படுத்தும் சக்தி பெரகாச [Perkasa] இஸ்மா[Isma] பேர்கிட[Perkida] போன்றவை முயற்சி செய்கின்றன. இந்த இயக்கங்களை முறியடிக்கும் சக்தியை நம் பாதுகாப்பினருக்கு உண்டு.
இந்த அவல செயல்களுக்கு இந்நாட்டில் வழி வகுப்பது ஒருசில இனவாத அரசு சாரா இயக்கங்களே!!! இனவாத அரசு சாரா இயக்கங்களை முதலில் மூடிவிடுங்கள். அரசாங்கத்தின் கொள்கைகளிலும் இனவாதத்தை அகற்றிவிடுங்கள். இந்நாடு பொன்னாடாக மாறிவிடும். உங்கள் ஆட்சியில் இது குதிரைக் கொம்பே !!!!