நான்கு மாதங்களாக நடக்காத பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தை நாளை நடத்தத் திட்டமிடப்பட்டுளது. ஆனால் கூட்டத்துக்கு வருவாரா, மாட்டாரா என்பதை. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
தாம் பள்ளி மாணவன் அல்ல என்றும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு யாரும் தம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியதாக ஹராகாடெய்லி அறிவித்துள்ளது.
“நான் கலந்துகொள்வதா, கூடாதா என முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு (டிஏபி) இல்லை. போவதும் போகாததும் என்னைப் பொறுத்தது.”, என்றாரவர்.
ஆனால், டிஏபி, ஹாடி கூட்டத்துக்கு வரவேண்டும் என்பதை ஒரு முன்நிபந்தனையாக்கியுள்ளது. ஹாடி வரவில்லை என்றால் தானும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அது பிடிவாதம் பிடிக்கிறது.
நல்ல சிறந்த தலைவனாக அறிக்கை விடுவது உமக்கும் உம்மைச் சார்ந்த “பாஸ்” கட்சிக்கும் மரியாதை…மடத்தனமான அல்லது சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை விடுத்து “தரமற்ற தலைவர்” என்ற புகழைத் தேடாமலிருந்தால் நலமே!!!!
அதுக்குதான் முன்பே சொன்னேன் கட்டணி, கூட்டணி, வேமாணி ஆணி என்று உங்களை அடிச்சி நிமுத்தணும். விறகு கட்டு கட்ட தெரியாத உங்களுக்கு சில்லற அணி மணி அடிச்சா சாப்பாடு ஓகே ல?
ஒட்டு போட்டதுக்கு எனை ………….அடிக்கணும்
நீர் இருக்கும் வரையிலும் நாடு உருப்பிடாது ஐயா
நீர் பள்ளி மாணவனும் இல்லை ,பெரிய ஞானியும் இல்லை ,வெத்து வெத்து மதம் பிடித்தவர் .உன்னால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை .விடிந்தால் கோழி மாதிரி கூவ வேண்டியதுதான் உன் நிலைமை .கொலையாவது பருவாவில்லை ,விடிந்த வுடன் அனைவரையும் எழுப்பி வேலைக்கு போக சொல்லுது ,அதுக்கு தெரிந்த நல்லகாரியமாவது செய்யுது ,நீ அதை காட்டிலும் சிந்திக்க தெரியாதவர் .பிரபு நடித்த கோழி கூவுது என்ற படத்தை பாருங்கள் மத பிரியரே ,அப்பியாவது புத்தி வருதா என்று பார்ப்போம் .
நீர் பள்ளி மாணவன் இல்லை என்று நீ சொல்ல வேண்டியுள்ளது. உம்முடைய நடவடிக்கைகள் அப்படித்தான் உள்ளது.
…………உன்னை எவனும் நம்ப போவதில்லை நீ மற்றும் பகடன் நை விட்டு வெளியேறிவிடு