மார்ச் முதல் தேதி தொடங்கி ஜுன் 30-வரை மின்கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார்
புதிய மின்கட்டணத்தின்வழி பயனீட்டாளர்கள் மாதம் ரிம13.50 முதல் ரிம45.00 வரை மிச்சப்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்தார்.