1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் கணக்குகளை ஆய்வு செய்யும் தேசிய கணக்காய்வுத் துறை மூன்று மாதங்களில் ஆய்வை முடித்துக் கொண்டு அறிக்கை வெளியிடும் என அதன் துணை இயக்குனர் ஆர். ராஜ சுந்தரக் கண்ணன் இன்று தெரிவித்தார்.
இப்போது ஆய்வின் இரண்டாம் கட்டம் நடைபெறுவதாக அவர் சொன்னார். இதில் இதுவரை விசாரிக்கப்படாத கூறுகள்மீது விரிவான ஆய்வுகள் செய்யப்படும்.
“முதல் கட்ட ஆய்வுகள் முடிந்து விட்டன. இன்னும் வெளிநாட்டு விவகாரங்கள் பற்றிய தகவல்களை ஆராய வேண்டியுள்ளது. இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் அறிக்கை வெளியிட முடியும் என்று நம்புகிறோம்”, என்றாரவர்.
90 நாட்கள் என்பது 2.6 பில்லியன் பொய்களை மூடி மறைக்க கேட்கும் கால அவகாசமா?
இந்த கம்மனாட்டி எப்படி இதில் மாட்டிக்கொண்டான்? சப்பிகளின் காலம் .
ச்சே. ச்சே அந்த ஆளை கம்மனாட்டி என்றெல்லாம் திட்டாதீர்கள். அவருடைய தகப்பனார் ஒரு நல்ல மனிதர் என்று கேள்விப் பட்டேன். பாவம் நல்ல தகப்பனாரின் பெயர் கந்தசாமி என்று இருந்ததை அப்துல்லா என்று மாற்றியதற்கு வேண்டுமானால் அவரைத் திட்டுங்கள். பாவமில்லை.
எருமைகளின் பலிகடாவான எருமை சொல்லுது “1MDB-யின் கணக்குகளின் ஆய்வு 3-4 மாதங்களில் முடிவுறுமாம்”
இந்த எருமையின் கணக்குபடி 3 + 4 = 7 மாதம், அதாவது “APRIL FOOL” நாளான ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று, “1MDB” இன்றோடு “1 MALAYSIA DAH BANKRAP” என்ற அறிக்கை வெளிவருமோ ?