1எம்டிபி தலைவர் அருள் கந்தா “மடத்தனமான காரணங்களை”ச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டிஏபி எம்பி டோனி புவா.
அருள் ஓர் “ஆண்மகன்”போல் நடந்துகொண்டு நேரடியாக ஒளிபரப்படும் 1எம்டிபி மீதான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களில் தம்மை இழிவுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அருளுக்கு நேருக்கு நேராகக் கருத்துரைக்கக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு அது என்றாரவர்.
“என்னை அவமதிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பை அவர் விட்டு விடலாமா”, என்றவர் வினவினார்.
புவா பொதுக் கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து விலகினால்தான் சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அருள் கூறியிருப்பதை “மடத்தனமான காரணம்” என புவா வருணித்தார்
தம்பி ……. பன்னாட ….நாட்டில் லஞ்சந்தை ஊடுருவிட்டு நாடு மக்களை அள்ளல் படும் நிலைக்கு கொண்டு வந்தது சீன பரம்பரை நாதாரிகள்…எங்கள் தமிழனை பார்த்து எள்ளி நகயாடுகிறாயா…அருள் தமிழ் பள்ளயில் படிக்காத தமிழ் துரோகியாக இருக்கலாம்…ஆனால் ஒரு முல்லைமாறி வழி வந்த நீ …. எங்கள் தமிழனை பார்த்து சவால் விடலாமா…அதை நாங்கள் பார்த்து பேசாம இருப்பதா???? ……..அருள் ஒரு உழைப்பாளி ….பல சவால்களை எதிர்த்து போராடும் ஒரு மலேசியா இந்தியர் …..துரியோதனக்கு கர்ணன் போல எங்கள்….. இந்தியர் அருள்….சீன பன்னாட ….வாடா மோதி பாக்கலாம் …..
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
சங்கே முழங்கு……
சாதனைத் தலைவர், வேதனைத் தலைவர், தானைத் தலைவருடந்தான் நாங்கள் பிறந்தோம் என்று சங்கே முழங்கு!
மடையன் மடட்டனமான காணத்தைதான் கூறுவான்… எலும்பு பொறுக்கி…
விவாத சவாலுக்கு அழைக்கும் யாரேனாயும் நிபந்தனை ஏனோ?? நிபந்தனை இட்டால்தான் புவா விவாதத்துக்கு வரமாட்டார் என்று தெரிந்துதானோ இந்த விடுப்பு??? கேவலம்!!!