ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவுக்கும் 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமிக்குமிடையிலான தொலைக்காட்சி விவாதம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறலாம்.
அவ்விவாதத்தை வெள்ளிக்கிழமை இரவு 9மணியிலிருந்து 10வரை வைத்துக்கொள்ளலாம் என தேசிய ஒலி-ஒளிபரப்பு நிலையமான ஆர்டிஎம் பரிந்துரைத்திருப்பதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
நடுவர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என சாலே தெரிவித்ததாக மலாய் மெயில் ஆன்லைன் கூறிற்று.
புவாவைத் தொடர்பு கொண்டபோது இதன் தொடர்பில் இன்று பின்னேரம் செய்தியாளர் கூட்டம் ஒன்று கூட்டப்படும் என்றார்.
மலாய்க்காரன் இரண்டு மடயன்களை வைத்து நாடகமாடி இது என்னமோ சீனர் தமிழர் சண்டை மாதிரி படம் பிடித்துக் காட்டப் போகின்றான். மலாய்காரன் நல்ல பிள்ளை மாதிரி ஒதுங்கிக்கிட்டான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் ஆச்சு அமீனோ கட்சியின் இப்போதைய நிலை.
1MDB விவாதம் என்று சொன்ன உடனே பன்றிகார் ஒரு ‘ஸ்பானரை’ தூக்கி நடுவில் போட்டு விட்டார். என்னாமா சித்து விளையாட்டு விளையாடுகின்றார் பன்றிகார். அந்த சித்தே உன்னை பித்து பிடித்தவனாக்கி விடும் அப்பு.
மலேசிய மக்கள் அனைவரும் கண்டுகளிக்க, அருள்-புவா விவாதம் நடைபெறும் வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை என அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.