மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, 1எம்டிபி விவாதத்துக்குத் தாம் விதித்த நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டால் பதவி விலகப் போவதாக எச்சரித்துள்ளார்.
டிஏபி எம்பி டோனி புவா அருளுடன் விவாதமிட விரும்பினால் பொதுக் கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து விலக வேண்டும் அல்லது 1எம்டிபி மீதான விசாரணையில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது மக்களவைத் தலைவரின் நிபந்தனைகளில் ஒன்று.
அருளைப் பொறுத்தவரை அவர் விவாதத்தில் கலந்து கொண்டால் அதன்பின்னர் அவரை பிஏசி விசாரணையில் சாட்சியாக அழைக்க முடியாது.
“அரசாங்கம் விவாதத்தை நடத்த விரும்பினால், நான் அதில் தலையிட மாட்டேன். மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வேன்”, என பண்டிகார் கூறினார்.
பிஏசி விசாரணை முடிவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் பொதுவில் வெளியிடப்படுவதைத் தடுக்கும் மக்களவை விதிகளின் அடிப்படையில் பண்டிகார் அந்த நிபந்தனைகளை விதித்திருந்தார்.
“விவாதம் நடப்பதை அனுமதித்தால் பின் பிஏசி எதற்கு, எந்தக் குழுவும்தான் எதற்கு. விவாதங்கள் மூலமாகவே எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டு விடலாமே”, என்றாரவர்..
மக்களவை தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்க்காக காரணத்தை தேடி அலைந்து கொண்டிருந்த பண்டிக்காருக்கு இதைவிட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது.
பண்டி காரு நீ பதவி விலகு.அதுதான் உனக்கு சிறந்தது.உன்னை போன்ற பெருச்சாளிகள் இன்னும் நிறைய பேர் பதவியில் உள்ளனர்.அனைவரும் விலகினால்தான் இந்த நாடு உருப்படும்.
பண்டிக்ஹார் தயவு செய்து விழகிகொளுங்கள் . வாயாங் காட்டாதீர்.
இதுவே பீ என் காரர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது . நீங்களாவது .உங்கள் வார்தைக்கு மதிப்பு கொடுங்கள்.
அதை முதலுல செய் !!!!!!
இவனைப்போன்ற அரை கம்மனாட்டிகள் வேறு என்ன சொல்வான்கள்? தன்னுடைய வாழ் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு எப்படி சாப்பிடுவது? அம்னோ ஈன ஜென்மங்கள் வேறு என்ன செய்ய முடியும்? இதற்க்கு எல்லாம் துணை போகின்ற MIC MCA நாதாரிகளை என்ன சொல்வது?