மஇகா உயர்பதவிகளுக்கான மறுதேர்தலில் வாக்களிப்பு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முடிவுகள் விரைவில் தெரியவரும்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் எம்.சரவணனும் பேரா மாநில சட்டமன்றத் தலைவர் எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர்.
3 உதவித் தலைவர் பதவிகளுக்கு முன்னாள் இளைஞர் தலைவர்கள் டி.மோகன், எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ், மோகன், முன்னாள் தலைமைப் பொருளாளர் ஜஸ்பால் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல் மணி 3-க்கு பொதுப் பேரவையில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்வி எதுவும் கேட்காமலேயே அரசியல் அடிமைகள் தங்களுக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வரிசைப்பிடித்து நிற்கும் காட்சி கண்கொள்ள காட்சி.
இனி இந்த கட்சியை நம்பி எந்த மலையாளியும், தெலுங்கு வம்சாவளி மக்களும் பின் போக மாட்டார்கள். இது இப்பொழுது Sdn. Bhd. கட்சி.
பழனிவேலு நண்பர்கள் சேர்ந்து சரவணனை தூக்க முடியுமானால், சோதி சுப்ராவை நிச்சயமாகத் தூக்க முடியும்.
கட்சியில் ஒருவர் மட்டும் இருந்தாலும் இவர்களது சண்டை ஓயாது. சங்கிலி முத்து பின்னிய ஹாஸ்பிட்டல் நாடகத்தில் தீர்த்தல் முடிவு அமைந்துள்ளது .சமூக திருடன் திருடன் திருடன் கள்ளன் கள்ளன் இவன் 100 ஆண்டுகள் வாழனும் நல்லா அனுபவிக்கனும் முக்கு… வாழ்க 04 வாழ்க, 36 வாழ்க , அடுத்த தேர்தலில் பாக்கத்தான் வாழ்க .
சபாஷ் தேவமணி
மலையாளிகள், தெலுங்கர்கள், இந்து முஸ்லிம்கள் , இந்து கிருஸ்தவர்கள் , பஞ்சாபிகள் , மற்றும் பல இந்திய வமசாவளிகளுக்கும்… ம இ கா வும் …தமிழ் மொழியும் தான் ஒரு ஆணி வேர்…..இதை யாரும் மறைக்க / மறுக்க முயற்சிக்காதீர்கள் ….ம இ கா உறுப்பினர்கள் வேண்டுமானாலும் அரைவேக்காடுகளாக இருக்கலாம் …ஆனால் ம இ கா வை தவிர வேறு எந்த கட்சியும் மலேசிய இந்தியர்களை பிரதுநிதிக்க எந்த அருகதையும் அதிகாரத்தையும் இந்நாள் வரை பெறவில்லை ….
நான் கூறும் இந்த கருத்து சிலருக்கு …இல்லை இல்லை …பலருக்கு இதை படிக்கும்போது… இரத்தம் சூடேறும்…..
ஆனால்…… BROTHERS உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும்…..
நெற்றிக்கண்ணை திறப்பது குற்றம் குற்றமே ….!!!!
சிவாகணபதி! அடிக்கடி நெற்றிகண்ணை திறந்து விடுகிறீர்கள்…..