யாயாசான் பெம்பாங்குனான் எக்கோனமி இஸ்லாம் மலேசியா (யாபியம்), ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அதன் நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாம், அதற்காக ரிம70,000 செலவிடப்பட்டதாம்.
இத்தகவலை இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் வெளியிட்ட தேசிய தகவல் அளிக்கும் அமைப்பு(என்ஓடபள்யு) இயக்குனர் அக்மால் நசிர், பிரிஸ்பேன், சிட்னி, மெல்பர்ன் ஆகிய இடங்களில் அந்நிகழ்ச்சிகளுக்கு ஆன செலவுகளை விவரிக்கும் ஆவணம் ஒன்றையும் வழங்கினார்.
“எதற்காக பிசினஸ் வகுப்புப் பயணம், யார் அவர்கள்?”, என்றவர் வினவினார்.
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட யாபியம் நிகழ்வுகளுக்கான மொத்த செலவு, விமானப் பயணச் சீட்டுகள் உள்பட, ரிம218,505 என அக்மால் கூறினார்.
அனுவார்க்கு ஏன் அயல்நாட்டு வைதியம் செய்ய கோரிக்கை,சோ வுல்நாடின் மருத்துவத்தின் மேல் நம்பிக்கை இல்லையா,சரி இப்போது அனுவார் யார் ?சாதாரண குடிமகன் அதுவும் குதபுணர்ச்சி வழக்கில் தன்டிக்கபட்டவர்,இவருக்கு என்ன சலுகை கொடுக்க வேண்டும்.இன் நாட்டு யு எம்,மாணவர்களே அனுவர்க்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் அவர்களை தான் அனுவார் நம்பவில்லை.ஆதலால் அயல்நாட்டு சிகிச்சை கோருகிறார்,
நாராயண நாராயண.
செம்பருத்தி ஆசிரியர்கு,எஸ்.பி.ஆர்.எம்,இஸ்லாம் சட்டத்தை லஞ்ச ஊழல் குற்றதுக்கு பயன்படுத்த போவதாக செய்தி,சற்று விரிவாக….நன்றி.
வாழ்க நாராயண நாமம்.
எல்லாம் மக்கள் வரி பணம் செய்யும் மாயம். தே.மு. – க்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கே வெளிச்சம்.
அந்த ஒன்றில் மட்டுமா இந்த அநியாயங்கள் நடக்கின்றன?.அரசாங்க நிறுவனங்கள்,அரசாங்க சார்பு நிறுவனங்களில் எல்லாம் இந்த ‘ஊழல் பண பட்டுவாடா’ நிகழ்வுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அதில் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே மண்டி கிடக்கின்றார்கள்.அதனால் அதிகாரத்துவ நடவடிக்கைகளுக்கு அந்த பணந்தின்னி கழுகுகள் ஆளாவதில்லை.இப்படிதான் இந்த நாட்டில் பல இனங்கள் செலுத்தும் வரிப் பணங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மதத்தின் பெயரால் பாழடிக்கப் படுகின்றன.எல்லாம் ‘அவன்’ செயல்.