உலக முழுவதும் வெளியிடப்பட்டுள்ள Star Wars: The Force Awakens’ திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வார இறுதியில் அதன் வசூல் யுஎஸ்$1 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் உலகின் சில பகுதிகளிலும் டிசம்பர் 16-இல் வெளியிடப்பட்ட அத்திரைப்படம் கிறிஸ்மஸ் வரை யுஎஸ்890 மில்லியனை ஈட்டியிருப்பதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் நேற்று அறிவித்தது.
இதற்குமுன், வசூலில் குறுகிய காலத்தில் யுஎஸ்$1 பில்லியனைத் தாண்டிய படம் என்ற பெயரைப் பெற்றிருந்தது ஜூராஸ்ஸிக் வோர்ல்ட். ஜூன் மாதம் 13 நாள்களில் அது அந்த வசூலைப் பெற்றது. ஆனால், புதிய ஸ்டார் வார்ஸ் படம் இன்று அந்த எல்லையைத் தாண்டுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
2.6 பில்லியன் donation வசூலில் எனக்கு கொடுப்பெங்க்களா உங்கள் படத்தை நான் பார்த்து கொண்டே இருப்பேன்
ஆமாம் இதை தமிழர்களும் அதிகமா பார்கிறார்கள் ,அதனால் அந்த நடிகரிடம் போயி வெல்ல நிவாரண நிதிக்கு காசு கேக்க வேண்டியதுதானே ?
கிராபிக் ரீதியில் மக்களை எமாத்ரி பணம் சம்பாரிக்கும் கூட்ட இருக்கவே செய்கிறது ,படம் பார்த்தேன் ,பணம்தான் நஷ்டமாகிவிட்டது
நாங்க ஒரு படமும் எடுக்காமலே 2.6 பில்லியன்னை பெட்ரோமடா ….. ஹஹஹ ஸ்டார் 2.6 பில்லியன் படத்திலிருந்து வரும் வசனம் இது ….
Dhilip 2 ஆ ஆ ,,சூப்பரா சொன்னேங்க