ஜனவரி 26, 27-இல் டிபிபிஏ மீது நாடாளுமன்ற விவாதம்

tppaநாடாளுமன்றம், பசிபிக்  மண்டல  நாடுகளுக்கிடையிலான  பங்காளித்துவ ஒப்பந்தத்தை  விவாதிக்க  சிறப்புக்  கூட்டமொன்றை  ஏற்பாடு  செய்துள்ளது. ஜனவரி 26, 27 ஆகிய  இரண்டு  நாள்கள் அதன்மீது விவாதம்  நடத்தப்பட்டு  முடிவெடுக்கப்படும்.

மக்களவை  துணைத்  தலைவர்  ரோனால்ட்  கியாண்டி,  பெரித்தா  ஹரியானுக்கு  வழங்கிய  நேர்காணலில்  இதைத்  தெரிவித்தார்.