வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் கோட்டா ராயா வணிகர்கள் எவரும் கைது செய்யப்படாதது ஏன்? மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்க(பிபிஐஎம்)த் தலைவர் நட்சிம் ஜொஹான் இவ்வாறு வினவினார்.
அதற்கு மாறாக, ஏமாற்றப்பட்டவர்களுக்கு உதவச் சென்ற சக சமூக ஆர்வலர் முகம்மட் யூசுப் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றாரவர்.
“நான் போலீசைக் கேட்கிறேன்: உதவச் சென்ற ஒருவரைக் கைது செய்தது ஏன்?
“கேட்பதற்கே வினோதமாக இருக்கிறது. இது நடந்திருக்கக் கூடாது”, என நட்சிம் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
நாட்டின் அறம் பயின்றவர்கள் விவரம் கூரினால் அனைவருக்கும் பயனாய் அமையும்,எமக்கு தெரிந்தவரை முதலில் பயனீட்டார் அமைப்பை அணுகினால் வுதவுவர் அந்த ஆதாரத்தின் அடிபடையில் கடை வுரிமையாலரை அணுகி தீர்வை காணலாம் பிறகு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்,அடுத்து புகார்மீது புகார்கொடுக்கலாம்,
வாழ்க நாராயண நாமம்.
பணம் இருப்பவன் எப்படியும் தப்பித்துக் கொல்வான் பாவம் ஏழைகள் என்ன செய்வார்கள் .
இது நடக்கக் கூடாது என்பதை நானும் வரவேற்கிறேன். இது முஸ்லிம் மதத்தினருக்கு மட்டும் தானா? அல்லது மற்ற மதத்தினருக்கும் சேர்த்து நீங்கள் கேட்கிறீர்களா?
குறிப்பாக கிருஸ்துவ மதத்திற்கு சேர்த்துதானாம், எப்ப பாரு கர்த்தர் அழைக்கிறார், ஆபிரகாம் தேராஹ் முதலில் நீங்கள் மனிதானாக குறிப்பா தமிழனா இருங்க, எப்ப பார்த்தாலும் உங்களுடைய எழுத்தில் கிருத்துவ தீவிரவாதம் அதிகம் தெரிகிறது, முடிந்தால் முற்றிலும் தவிருங்கள் இல்லையன்றல் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.