இந்திரா காந்தி வழக்கு தீர்ப்பில் மஇகா ஏமாற்றமடைந்துள்ளதாம்

 

 இந்திரா காந்தியின் குழந்தைகள் ஒருதரப்பினால் மத மாற்றம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மீது மஇகா ஏமாற்றமடைந்துள்ளது என்று அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.

இந்திரா காந்தியின் வழக்கில் சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் மஇகா மிகச் சஞ்சலமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.