டுபாயில் இரண்டு-வார விடுமுறையைக் கழித்து விட்டு அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் அம்னோ அரசியல் பற்றியோ பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியோ கருத்துரைக்க விரும்பவில்லை.
“அரசியல் பற்றிப் பேச விரும்பவில்லை. திரும்பி வந்ததில் மகிழ்ச்சி”, என்று மட்டும் கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாத அம்னோ பேரவையில் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத்தான் முழு ஆதரவு இருப்பதுபோல் தெரிந்ததே அப்படியென்றால் கட்சியில் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு இடமில்லையா என்று அவரிடம் வினவப்பட்டது.
“இல்லை. கருத்துரைக்க விரும்பவில்லை. புத்தாண்டு வாழ்த்துகள்”, என்று சொல்லி நகர்ந்து விட்டார்.
முதலில் இவர் மலாய்க்காரர் பின்னர்தான் மலேசியன் என்பதால், இந்த அனாதையை வரவேற்க எந்த மலேசியனும்[சீனர்களும்,தமிழர்களும்] போகவில்லையோ! இன வெறியன்.
”விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை….( செய்தபாவங்கள் சும்மாவிடுமா.)
பாருங்களேன் ! இவர் வந்து இனிமேல் தான் மயிரை புடுங்கி கயிறாய் திரிக்கப்போகிறார் !!!!
Engaeh/ . Unga mariyaathai, mayiru kayiru endru thiriuthu.?
நீ திரும்பினால் என்ன திரும்பாவிட்டால் என்ன, ஊ கேர்ஸ்?
வாயாங் BIKIN KAH முஹிடின் உதவாக்கரை UMNO தலைவன் இவனும் இவன் தலைவனும் ஒரு மங்கிள் பி சாப்பிடதான் லாயக்கு