அரசாங்கத்தில் உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவ அரசு ஊழியர்கள் “மாறுபட்ட முறையில் சிந்திக்க வேண்டும்” எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அரசு ஊழியர்கள், உலகில் எண்ணெய் விலை குறைந்து வருவதால் எழுந்துள்ள சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்பதையும், அவர்கள் செலவு செய்யலாம் ஆனால், செலவிடபப்டும் பணத்தில் சிறந்த முறையில் பயன்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் இன்று காலை நடைபெற்ற பிரதமர்துறையின் மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தினார் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.


























மாறுபட்ட சிந்தனை உருவாக்க வேண்டியது உங்களது உரிமை.
மாறுபட்ட சிந்தனை உருவானால் மாறவேண்டியது மலேசியர்களின் கடமை.