சுங்கை புசார் இடைத் தேர்தலில் அதன் வேட்பாளரைக் களமிறக்கும் பாஸ் கட்சியின் முடிவை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என சிலாங்கூர் பாஸ் கூறுகிறது.
காலங்காலமாக பாஸ்தான் அந்த இடத்தில் போட்டியிட்டு வந்துள்ளது என்று கூறிய சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட், இப்போது அதை பிஎன்னிடமிருந்து கைப்பற்றுவதற்கு கட்சி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
“காலங்காலமாக பாஸ்தான் அங்கு போட்டியிட்டு வருகிறது. எனவே அங்கு போட்டியிடும் எங்கள் முடிவை யாரும் சர்ச்சையாக்கக் கூடாது”, என்றாரவர்.
இந்த இடைத் தேர்தலில் பாஸுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக அவர் நம்புகிறார். பிஎன் நிர்வாகத்தில் பலவீனங்கள் உள்ளன என்றும் அவை பாஸுக்குச் சாதகமாக அமையும் என்றும் அப்துல் சமட் கூறினா
பாஸ் இஸ்கண்டார் ஒரு குழந்தை தன அரசியல்வாதி ..காலா காலமாக தோற்று வரும் கட்சியில் இப்போது குழந்தை அமனாவும் கொடி பிடிக்க தொடங்கி பழைய பாசின் பாதியை மீதியை இழந்து PKR ஆரையும் DAP யையும் BN னையும் எதிர்த்து மீன் பிடி கிரமா மக்களிடம் மணலைதான் இஸ்கண்டார் தர போகிறார்.
அதோடு பகாதன் ராகயாட் முடிந்து பாகத்தான் அரப்பானிடம் ஒட்டி உராசிக்கொண்டு வேவு பார்க்கும் பாசின் பாசை நமக்கு குழந்த பாசமாக உள்ளது.
இதில் பாசின் ஐயா பாவம் நிலை காரணமாக சிலாங்கூர் மாநில எக்ஸ்கோ சவால் மிக்க சாவா சதி நிலைக்கு போகும் கோரெங் இன்னொரு காஜாங் சுனாமி புதிய சூறாவளி சுப்பனை மாநில அரசு தேடினாலும் சந்தேகமில்லை.
சுக்கை பேசார், கோல கங்க்சர் BN தொகுதி நல்ல முயற்சி பரிச்சையாக இருக்கும்…இதற்குபபிறகு அமைச்சரவையில் மீண்டும் இந்தியர்களுக்கு முழு அமைச்சர் பதவி பட்டா கிளப்புமா என்று பார்க்கலாம்?
இருந்தாலும் PKR இந்தியன் DAP இந்தியன் சுய சேனாதிபதிகள் மாற்றம் என்று பழைய சங்கை ஊதி ,,இந்தியர்களை ஒ ஒ என்று அலையவிட்டு BN நின் வெறுப்புக்கு ஆளாகி முழு அமைச்சர் பதவி மீண்டும் பாதியில் தொங்கலாம் ….
புதிய அமைச்சரவை மாற்றம் நமக்கு மாற்றம் தர எதிர்கட்சிகள் மண்ணாங் கட்டிகள் கசாப்பு கடையில் அத்திப்பெட்டி அரசியல் செய்யாமல் இருந்தால் முழு அமைச்சர் பதவி தப்பும். எதிக்கட்சிகள் நாடளுமன்றமரம் ஏறி அறுக்கப்போவது பழா கொட்டைகள்கல்தான். டுரியான்கள் அல்ல?