ரஹிம் தம்பி சிக் மீதான நிந்தனை வழக்கு: செப்டம்பர் 20-இல் விசாரணை

rahimமுன்னாள்  மலாக்கா  முதலைமைச்சர்  ரஹிம்  தம்பி  சிக்  மீதான  தேச  நிந்தனை  வழக்கு  செப்டம்பர்  20இல்  விசாரிக்கப்படும்  என  ஷா  ஆலம்  செஷன்ஸ்  நீதிமன்றம்  இன்று  அறிவித்தது.

சிலாங்கூர்  ராஜா  மூடா  மதம்  மாறினார்  எனத்  தம்  முகநூல்  பக்கத்தில்  பதிவிட்டுருந்ததற்காக   அப்துல் ரஹிம்  சிக்  மீது  தேச  நிந்தனை  வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது.