ஏர் ஏசியாவின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் அச்சிக்கனப் பயண விமான நிறுவனத்துக்குத் தொடர்ந்து தொல்லை தரும் டூரிசம் மலேசியா நிறுவனத்தின் தலைவர் வீ சூ கியோங்கைச் சாடினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அனைத்துலக சுற்றுலா கண்காட்சியில் வீ சினமடைந்த நிலையில் மலேசிய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஏர் ஏசியா தோரணம் ஒன்றை கிழித்தெறிந்ததாகக் கூறப்படுவதை அடுத்து டோனி அவரைச் சாடினார்.
“இந்த மனிதர் பல ஆண்டுகளாக எங்களுக்குத் தொல்லை தந்து வந்துள்ளார். ஏன் என்று தெரியவில்லை.
“இது எல்லாவற்றையும் விஞ்சி விட்டது. சீனச் சுற்றுப்பயணிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுவருவது ஏர் ஏசியாதான். நீங்களே நீதிபதியாக இருந்து எது சரி எது தப்பு என்று கூறுங்கள்”, என பெர்னாண்டஸ் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பொறாமை கொண்ட சீன பயல் இந்தியனை வாழ விட மாட்டான் ,இவன்களை சும்மா விட கூடாது . எந்த சம்பந்தம் இல்லாமல் தலையிடும் இவனை விரட்டி அடிக்க வேண்டும். தோனி அவர்களே குலைக்கிற நாயை அலச்சிய படுத்துங்கள். வாழ்க, வளர்க.
ஐயா பெர்னாண்டஸ் , நீங்கள் ஏர் ஆசியாவை தொடங்கியதால்தான் பல மலேசியர்களுக்கு விமான பயணம் பேருந்து பயணம் போல் ஆகிவிட்டது ! சாதாரண மக்களின் விமான பயண கனவை நனவாக்கிய புண்ணியாவான் நீங்கள் . வாழ்க .
இவனைப்போன்ற சீனிவாசன்கள் மற்றவர்களை முன்னேற விட மாட்டார்கள்– இன்று எல்லாம் மலாய்க்காரன் கையில் இருப்பதால் அவன்களை சப்பி அவன்களின் எலும்பு துண்டுக்கு பேசும் பேச்சு– காற்று வீசும் பக்கம் தலை ஆட்டும் ஈன ஜென்மம். கருப்பு தோல் முன்னேறுவது கசப்பாக இருக்கிறது.
நம்ப முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியவனே இந்த சீன மவன் தான் . அந்த காலத்தில் நல்ல ஆங்கிலம் கற்று பேசிய தமிழனை வீழ்த்தியவன் இந்த சீன..யி . தமிழனுக்கு நல்லா தண்ணிய வாங்கி கொடுத்து பெரிய பெரிய வேல செய்ய விடாம தடுத்து நிறுத்தி , பணத்தையும் கொடுத்து வேலைய தனக்கு மாத்திகிட்ட கூட்டி கொடுக்கும் எச்ச இந்த கூட்டம் .