பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முன்வைத்துள்ள ‘ஹுடுட் சட்டம்’ குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது என்று அங்காதான் பீலியா இஸ்மாம்(அபிம்) கூறியுள்ளது. அவ்விவாதங்களில் முஸ்லிம்- அல்லாதாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
“இத்தீர்மானம் அடுத்த நாடாளூமன்றக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று அபிம் விரும்புகிறது”, என அபிம் தலைவர் ரயிமி அப் ரஹிம் கூறினார்.
இதில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், முஸ்லிம்- அல்லாதார் ஆகிய அனைவருடனும் உண்மையான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.
இஸ்லாம் முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானது,, காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் கொள்கைகளைக் கொண்ட குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டுமே உரியது அல்ல என்றாரவர்.
எவ்வளவு ஆழமாக விவாதிப்பான்கள்? 5 கல் ஆழத்திற்கு? திருட்டு கேடு கெட்ட மதவெறி பிடித்த ஈன ஜென்மங்கள். இதற்காகவா இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க நம்மவர்களும் மற்றவர்களும் பாடு பட்டனர்? ஆட்சியையும் அதிகாரமும் இவன்களின் கையிலேயே இருக்க என்ன வேண்டுமானாலும் செய்வான்கள்– விட்டு கொடுத்து நாமே நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டோம்— அதிலும் நம் இன தலைகள் என்று கூறிக்கொண்டு நம்மை விற்று விட்ட கம்மனாட்டிகள் தங்களின் வங்கி கணக்கை உயர்த்தி நம்மை எல்லாம் மடையர்களாக்கி விட்டது தான் மிச்சம்.
சகோதரர் என் தாய் தமிழ் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு உண்மை இந்த நாட்டில் இனவெறிக்கு மூல காரணமே மகாதிர்மாமாக் என்ற சண்டாலந்தான் முழுக்காரணம் நம் இன தலைவர்கள் அன்று தொட்டு இன்று வரை பி என் கூஜா தூக்கிகள் என்று எல்லோரும் அறிந்ததுதானே
Tidak cukup baiki jeriji, Faye mahu ‘ajar Jais’ isu kes khalwat
http://www.msn.com/en-my/entertainment/celebritynews/tidak-cukup-baiki-jeriji-faye-mahu-%E2%80%98ajar-jais%E2%80%99-isu-kes-khalwat-palsu/ar-BBtASrC?li=BBr8Hnu&ocid=mailsignout