ஹுடுட் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் இதர பாரிசான் தலைவர்களுடன் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் சேர்ந்து கொண்டுள்ளார்.
நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மீறி ஹுடுட் சட்டம் அமல்படுத்தப்படும் என்றால், “நானும் எனது அரசாங்கப் பதவியைத் துறந்துவிடுவேன்” என்று சுபாங் ஜெயாவில் இன்று மஇகா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.
போடா வெங்காயம்– உனக்கு தைரியம் இல்லாவிட்டால் ஏன் மந்திரி ஆனாய்? இப்ப நம்முடைய உரிமைகளை எல்லாம் விற்று விட்ட பிறகு ஓடி ஒளிய பார்க்கிறாயா?
நீதான் யா தலைவன்.
சட்டம் இயற்றிய பிறகு பதவி துறந்து என்ன பயன்? இலங்கையில் படுகொலை நடந்து முடிந்த பின் கருணாநிதி நடுவண் அரசுக்கு கடிதம் எழுதின கதை மாதிரிதான்! பதவியில் இருக்கும் பொழுதே தங்கள் சகாக்களிடம் பேசி அம்மசோதாவிர்க்கான ஆதரவை நிறுத்த முடியவில்லையானால் எதற்கு பங்காளிக் கட்சிகள் அமீநோவுடன் கூட்டுரவு வைத்துக் கொள்ள வேண்டும்? இதுவும் இடைத் தேர்தல் நாடகமா? நல்ல நாடகமைய்யா தங்களின் நாடகம்.
நீங்கள் பதவியில் இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? இந்திய சமுதாயத்திற்கு எந்த நன்மையையும் இல்லை .
இது மெய்யென்றால் நிச்சயம் உங்களை பாராட்டித்தான் ஆக வேண்டும் .தலை வணங்குகிறேன் உங்கள் துணிவு கண்டு.
1. இவர் இப்படிச் சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலை. இந்த ஹூடுட் சட்டம் வெறும் முன் மொழிதலே; இது மசோதா நிறைவேற்றமில்லையென்று மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரன் அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார். ஆதலால், மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்திய சமுகத்திடம் என்ன சொல்ல வருகின்றாரென்று புரியவில்லை. ஒருவேலை, இந்த ஹூடுட் சட்டம் இப்போது நாடாளுமனறத்தில் மசொதாவாக கொண்டுவரப் பட்டிருந்தால் இப்படிப் பேசியிருப்பாரா?
பாரிசானிலும் அரசு துறைகளிலும் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் பெருகிவிட்டன. இவ்வஷயங்களை திசை திருப்பி அக்கிரம அநியாங்களை மறக்கடிக்க இவர்களெல்லாம் போடும் ஒரு நாடகம் இது என்றே தோன்றுகிறது.
இப்படி சொல்வதை விட்டு , ம இ கா பி என் இருந்து வெளியேறும் என்று சொல்ல துனிவில்லையோ சுப்பு அவர்களே.
வாலை முடக்கிக்கொண்டு குறைக்கும் நாய் ….
2. பதவித் துறப்பேனென்று சொல்வது வெறும் அரசியல் வியாபாரம்,விளம்பரம்; இது வெறும் முன் மொழிதலே. இதை முன் மொழிந்த அமைச்சரையும், இதையே வழிமொழிந்த துணை அமைச்சரையும் பதவி விலகச் சொல்லுங்கள். இல்லையென்றால், அவர்களின் பதவிகள் பறிக்கப் படவேண்டுமென்று குரல் கொடுங்கள். குறைந்தப் பட்சம் கண்டனத்தையாவது தெரிவித்துக் கொள்ளுங்கள். இதை விட்டு விட்டு இந்திய சமுகத்தை தவறானப் பாதையில் வழி நடத்த வேண்டாம். 3. மேலும் “தமிழன் கோ. முருகன்” அவர்கள் சொன்னதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
4. அமைச்சரவையில் நமக்கு ஒரேயொரு அமைச்சர்தான். சுதந்திரத் தந்தையான துங்கு அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன் மந்தியாக இருந்தப் போது நமக்கு 2 முழு அமைச்சர்கள்; அப்போது அமைச்சரவையில் மொத்தம் 11 அமைச்சர்கள். ஆனால், இன்றுள்ள நிலைமையைப் பாருங்கள்; 30 மேற்ப் பட்ட அமைச்சர்கள் இருந்தும் நமக்கு மட்டும் ஏன் ஒரேயொரு அமைச்சர்ப் பதவிதான்? நமக்கு குறைந்தது 2 முழு அமைச்சர்கள் இருந்ந்தால்தான் ஒருவர் முன் மொழிய மற்றவர் வழி மொழிய நம் பிரச்சனைகளை, குறைப்பாடுகளை அமைச்சரவைக் கவனத்திற்குக் கொண்டுச் செல்ல முடியும். சம்பந்தப் பட்டவர்கள் விளக்கம் கொடுப்பார்களா?
ஒரு முழு அமைச்சர் ,ஒரு செனட்டர் என ,பதவி கேட்டு . 1 இலட்சம் அரசுதுறை வேலை இழந்தது போதாதா …பழனிசாமி ?நமக்கு கிடைக்க வேண்டிய அரசு ,அரசு சார்பு நிர்வனகளில் உள்ள வேலை வாய்ப்புகளை ,உரிமைகளை கேட்டு பெற தலைவர்கள் வேண்டும்சமுதாய பற்று உள்ள தலைவர்கள் …
துன் சம்பந்தன் காலத்தில் இரண்டு முழு அமைச்சர்கள் தானே இருந்தார்கள் ,தானை தலைவனின் சாதனை இது !! மக்கள் தலைவன் முழு அமைச்சர் ஆகி விட கூடாது என்ற சில்லறை புத்தியின் விளைவு !!நானே ராஜா !! நானே மந்திரி !! என்ற ஆணவம் !! பிறகு இழந்ததை அரசாங்கம் பிச்சை போட்டது ,அதையும் இவனுங்களுக்குள் அடித்து கொண்டு உள்ளதும் போச்சி நொள்ள கண்ணா !! கதைதான் !!
நீங்க சொன்னா நாங்க நம்பிவிடுவோம் என்று நினைக்கிறீர்களா! சும்மா தமாஷ் பண்ணாதிங்கோ!
abraham terah என் தமிழ் மொழிய குடிகாரன் மொழின்னு சொல்ற நீ என்ன ம…க்கு தமிழில் எழுதுற?
சின்னா! உங்களைப் போல எனக்கு வெள்ளைக்காரன் மொழி தெரியாததுனாலே எனது தாய் மொழியான தமிழ் மொழியில் எழுதுகிறேன்! நான் குடித்துவிட்டு எழுதினால் எனது குடிகார மொழியில் எழுதுகிறேன்! அவ்வளவு தான்! பெரிசா சொல்லுவதற்கு ஒன்றுமில்லை!
நீ குடித்து விட்டு எழுது இல்லை குளிக்காம எழுது.. அது உன் விருப்பம் என்ன ம.. க்கு தமிழ் மொழிய குடிகாரன் மொழின்னு சொன்ன?
சுப்ரா! பதவி விலகபோறீங்களா!!!!அட போங்கயா நீங்களாவது பதவி விலகபோகிரதாவது சும்மா புருடா விடாதீங்க உங்களுக்கு தூக்கோ தூக்கி தாங்க தானே தெரியும் தொடை நடுங்கி பயந்தாங்கொல்லி அமைச்சர் வாழ்க வளர்க உங்களுடைய தைரியமற்ற போக்கு….
சின்னப்பையனாரே! நான் குடித்துவிட்டு எழுதுபோது அது என் குடிகார மொழி என்று எழுதுகிறேன்! ….ம….க்கு … என்று எழுதுவது ….க்கு என்று எழுதுவது எல்லாம் குடிகார மொழியில் அடங்கும்! இங்கு எழுதபவர்கள் அனைவருமே தங்கள் மொழி தமிழ் என்று தான் சொல்லுகிறார்கள்! உங்கள் மொழி தமிழ் என்று எனக்குத் தெரியாது!