வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் வேட்பாளர் நேரில் வராவிட்டால் வேட்புமனு செல்லாமல் போகும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று தேர்தல் ஆணையம் (இசி) விளக்கம் அளித்தது.
வேட்புமனுவை வேட்பாளர் அல்லது வேட்பாளரை முன்மொழிபவர் அல்லது வழிமொழிபவர்- இவர்களில் யாராவது ஒருவர் தாக்கல் செய்ய தேர்தல் விதிமுறை இடமளிப்பதாக இசி தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா கூறினார்.