போலீசார், பேரரசரும் மற்ற மலாய் ஆட்சியாளர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் நாளை வாக்குமூலம் பதிவு செய்வார்கள்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பிற்பகல் மணி 3-க்கு கோலாலும்பூரில் உள்ள யயாசான் அல்புகாரிக்குச் செல்வார்கள் எனத் தகவலறிந்த வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.
தூக்கி உள்ள போடுங்க சார்….. போட்டு போலிஸ்ன என்னு காட்டுங்க சார்…..
விசாரித்துவிட்டு அப்புறம் என்ன செய்யப் போகிறீர்கள்? சும்மா தமாஷ் பண்ணாதீர்கள்!
மகாதிர்மாமாக்வை போலிஸ் கைது செய்வதா!இந்த ஜென்மத்தில் நடக்காது போலிசுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா!