சரவாக் தேர்தலில் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் பில் காயோங் இன்று காலை சுடப்பட்டார்.
பில் மே7 மாநிலத் தேர்தலில் பெகுனு தொகுதியில் போட்டியிட்டார்.
செனாடின் நகரில் இ-மார்ட் ஓரிட வணிக மையத்துக்கு அருகில் போக்குவரத்து விளக்குப் பகுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என பிகேஆர் அறிக்கை ஒன்று கூறியது.
நல்ல ஆரம்பம் ஏழரைக்கு.
சரவாக் மாநில தேர்தலின் போது இவரை மிரி யில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, துடிப்பானவர். ரோசி யூனுஸ் என்கிற BN வேட்பாளரை எதிர்த்து நின்று 1,220 வாக்குகள் பெற்றார். RIP
ஆழ்ந்த அனுதாபங்கள்