மலேசிய குற்றக் கண்காணிப்பு அமைப்பு(மைவாட்ச்) தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் தங்களிடமும் மிரட்டிப் பணம் பறித்திருக்கிறார் என்று மேலும் மூவர் முன்வந்து புகார் செய்திருக்கிறார்கள் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
இன்று அம்பாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அவர், சஞ்சீவன் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் அம்மூவரும் போலீசை அணுகியதாகத் தெரிவித்தார்.
சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்றை நடத்திவரும் ஒரு நபர் சஞ்சீவன் தன்னிடம் பாதுகாப்புப் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் செய்ததை அடுத்து அவரையும் அவரின் கார் ஓட்டுனரையும் போலீசார் நேற்றுக்கு முன்தினம் கைது செய்தனர்.
அந்த நபர் இப்போது ஒரு சாட்சியாக போலீஸ் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தும் திட்டம் இப்போதைக்குப் போலீசுக்கு இல்லை என்றும் காலிட் கூறினார்.
சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தி பிழைப்பு நடத்தும் ஒரு நபர் அரசாங்க சாட்சியாக மாறும்பொழுது அவர் மீது குற்றம்சாட்ட எண்ணம் போலீசுக்கு இல்லை ..அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க படுகிறதா ? என்ன அநியாயம் …சட்டவிரோதம் அதாவது சட்டத்துக்கு புறம்பாக ……..குற்றவியல் சட்டம் சாட்டபடக்கூடிய ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு என்றால் …….சட்டத்தை புறக்கணிக்கும் நபர்கள் அனைவரும் போலீஸ் சாட்சியாக மாறினால் அவர்களுக்கு சட்டத்திலிருந்து விடுபட விலக்களிக்க படுமா ? ஒருவர் தவற்றை மறைப்பதற்காக பெரும் அளவில் பணம் பட்டுவாடா செய்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய சட்டவிரோத செயலில் சம்மதம்பட்டுள்ளார் என்பது அறியமுடிகிறது …மிரட்டபட்ட நபர் பணம் கொடுக்க முயல்கிறார் என்றால் சம்மந்தப்பட்ட நபர் குற்றத்தை மறைப்பதற்கு பணபலத்தை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனபது உறுதி .பணத்தை கொடுத்த நபரின் பின்னணி என்ன ? இவ்வளவு பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ? பெரும் அளவில் சட்டவிரோத சூதாட்ட மையங்களை வேட்டையாடுகிறோம் என்ற போலியான தோற்றத்தை வெளியுகத்திற்கு காட்டுகிறதா போலீஸ் தரப்பு ? காரணம் …..சட்டவிரோத சூதாட்டமையத்தின் பெரும் புள்ளி தற்பொழுது போலீஸ் கையில் சிக்கி இருக்கும் பொழுது அவர் அரசாங்க சாட்சி என்ற போர்வையில் பாதுகாப்பு ? இப்படி என்றால் சட்டவிரோதமாக செயல்படும் அனைவரும் அரசாங்க சாட்சியாக மாறும்பொழுது அவர்களுக்கெல்லாம் விதிவிலக்கு அளிக்க படுமா ? ம இ கா தலைமையகமே உங்களுக்கு ஒரு சவால் ! நீங்கள் அரசாங்கத்தில் இருக்கிறீர்கள் ,சஞ்சீவன் சட்டவிரோதமாக பணம் வாங்கி இருந்தால் அது குற்றம் ,சட்டத்தில் அவர் செய்தது குற்றமே ! ஆனால் சட்ட விரோதமாக செயல் படும் சூதாட்ட கும்பலின் முக்கிய புள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்து அவன் மீது குற்றம் சாட்ட எண்ணம் இல்லை என்று கூறும் போலீஸ் தலைவரின் கருத்தை உங்களால் ஏற்றுகொள்ள முடியுமா ? மீண்டும் ஒரு தமிழன் பழிவாங்க படுகிறான் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் விதைக்கபடும் என்பதை உங்களால் மறுக்க படுமா ? குற்றவாளிக்கு வக்காளத்து வாங்குங்கள் என்பது எனது கருத்து இல்லை ,ஆனால் நீதி என்பதும் ,சட்டம் என்பதும் பொதுவாக அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் .சஞ்சீவனை பெரிய குற்றவாளியை போல் காட்டும் போலீசார் அந்த சட்டவிரோத சூதாட்ட கும்பலின் முக்கிய புள்ளியின் முகத்திரையும் போலீஸ் கிழித்திருக்க வேண்டும் .அதைவிடுத்து அவன் தியாகி என்பது போல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்ர்த்திருக்கும் போலீஸ் நிலை பாட்டுக்கு எதிராக மா இ கா வின் நிலை பாடு என்ன என்ன என்ன ? தி. மோகன் ,சிவராஜ் , உங்கள் நிலைப்பாடு என்ன ,என்ன ? பதிலுக்காக காத்திருக்கிறேன் .
மற்றவர்களைப்போல் தீவிரவாத கும்பல் மேம்பாட்டுக்கு நிதி நன்கொடை வழங்கி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டோ என்று நினைத்து ஏமாந்து போனேன்.
சட்டத்திற்கு கண் ,காது , வாய் இல்லை .
மற்ற நாடுகளில் உள்ள சட்டங்களுக்கு கண்,காது ,வாய் இருக்கும்.மலேசியாவை தவிர.
சக்தியின் மகனே மிக அழகாக வாதத்தை தொடுத்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.ஆனால் நீங்கள் முறையீடு செய்திருக்கும் தாய் கட்சியை சேர்ந்த அந்த அறிவீலிகளுக்கு தாங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த சாராம்சம் புரியுமா? அப்படி புரிந்திருந்தால் ஒரு வருடத்துக்கும் மேலாக நீதி மன்றத்திக்கும் போலீசுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு குற்றவாளி என இரண்டு முறை நீதி மன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்ட முன்னாள் இந்திரா காந்தியின் கணவனை இன்னும் ஏன் காவல் துறை பிடிக்கவில்லை. என்று அப்போதே அறிக்கை விட்டிருப்பார்கள். ஆனால் அந்த வெத்து வேட்டுகள் அதனை செய்யவில்லை.இதுநாள் வரை போலீசும் அதனை கண்டுகொள்ளவில்லை.அந்த மதம் மாறிய குற்றவாளி இன்னும் மலேசியாவில்தான் உள்ளான்.அவனை பிடிப்பதில் மந்தப் போக்கை கடைபிடித்த போலீஸ் சஞ்சீவன் விஷயத்தில் ” கபக்” என்று பிடித்து விடடார்கள்.தவறு இல்லைதான்.ஆனால்,இதே வேகமும்-விவேகமும் ஏன் அந்த மதம் மாறிய குற்றவாளியின் மீது காட்டப்படவில்லை.? .
சக்தியின் மகனே ! சக்தியற்ற ம இ காவை இன்னுமா நம்பி பிறர் போல் பிதற்றுகிறீர் !! இந்த சாமிவேலுவை பற்றி , இந்த சரவணனை பற்றி எனக்கு இருக்கும் கசப்பான அனுபவங்களை இங்கே விவரித்தால், உங்கள் மனசு தாங்காது !!! கடைசியாக ஒரு பெயர் குறிப்பிட்டு இருந்திர்களே ! யாரது ? ஓ….ஆமாம் சிவராஜ் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இவரை பற்றி கொஞ்சம் சொல்கிறேன் ,கேட்டு வையுங்கள். சமீபத்தில் நமது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை ,PTPTN லோன் பத்தாமல் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் திண்டாடுவதாக தமிழ் தினசரிகளில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் உயர்கல்வி பயிலும் எனது மூன்று பிள்ளைகளும் அடங்குவார்கள். பிரச்சனைகளில் நேரடியாக பாதிக்கப்பட்ட நான் , இவைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்று ஐந்து பக்கம்கொண்ட அறிக்கை வொன்று தயாரித்து இவரின் திருக்கரத்தில் சமர்பித்தேன் . பாவம் அவர், சூத்து ,துடைத்துப்போட வேறு காகிதம் கிடைக்காமல் , நான் கொடுத்த அறிக்கையை அதை துடைத்துப்போட பாவித்து விட்டார் போலும் !!!
நான் சஞ்சீவனை நம்புகிறேன் இ.. நாட்டில் நம்புவதில்லை என்ற ஒரு நிலை உள்ளது என்பதை தெரியாமல் உணருகிறான் இந்த