இஸ்லாமிய சமயத்தைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.
“இந்த புண்ணிய பூமியில் இஸ்லாம் மீதான போராட்டத்தில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இஸ்லாத்தை விரும்பாதவர்களை நாம் நிராகரிக்கிறோம். அவர்கள் யார் என்றும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நமக்குத் தெரியும்.
“முஸ்லிம்கள் என்ற முறையில் அதிகாரப்பூர்வமான இஸ்லாத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியது நமது கடப்பாடு ஆகும், உண்மையான இஸ்லாம், அது தீவிரமானதோ பரந்த மனப்பான்மையுடையதோ அல்ல, ஒரு மிதமான இஸ்லாம்”, என்று நஜிப் இன்று பெக்கானில் கூறினார்.
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இதர சமயங்களையும் மதிக்க வேண்டும். அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு இஸ்லாம் கொண்டுவந்துள்ள நல்லவற்றை காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இஸ்லாம் அல்லாதவர்கள் இது நாள் வரை இஸ்லாம் பற்றி எவ்விதமான செய்தியும் வெளியிட்டதும் இல்லை பேசியதும் இல்லை.. ஆனால் எல்லா பிரச்சனைகளும் குறிப்பாக மத,இன பிரச்சனைகள் உங்கள் சமயத்தைச் சார்ந்த சில “புள்ளி”களால் தானே உருவாக்கம் பெறுகிறது,
தவறான பிரதம மந்திரி.
இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்தவர்களையும் “KAFIR ARABI ” என்று நேரிடையாக கூற தயங்குவது ஏனோ ?
இப்படி சொல்லி சொல்லித்தானே டா எப்போதுமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறீங்க? இந்த நாடு உண்மையிலேயே உறுப்பிடனும் என்று நினைத்தால் இவ்வளவு அநியாயம் பண்ணமாட்டீங்கடா — பேசியும் ஒரு புண்ணியம் கிடையாது.
ஒரு நாட்டின் பிரதமர் என்பவர், அந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் பாதுகாவலனாக இருந்திட வேண்டும். ஆனால், நஜிப் அப்படியல்ல. தனது மதத்தினை பாதுகாக்கிறார். தவறில்லை. ஆனால். மற்ற மதங்களையோ, இனங்களையோ ஒரு சில அரசு அதிகாரிகள் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் பேசும்போதோ, நடத்தும்போதோ, நஜிப், வாய்மூடி மௌனியாக இருக்கிறார். ஒரு நாடு வளர்ச்சி பெற இது நல்லதல்ல.
ஒரு நாட்டின் பிரதமர் அனைத்து இனங்களுக்கும் பாதுகாவலனாக , இருந்திட வேண்டும் !! உண்மை தான் !! நமது இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை களைவதற்கும் ! சமுதாயத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தவும் ! நமது முன்னேற்றதையும் பேணி காக்க தான் , நமக்கென்று இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசியல் காட்சிகள் இருக்கிறது !! நமக்கு தலைவர்களும் ! மந்திரிகளும் ! பொது இயக்கங்களும் இருக்கின்றன !! பிரதமர் வந்து நமது பிரச்சனைகளை கலைவார் !! நமது வீட்டு சமையலை கவனித்து கொள்வார் என்று எதிர் பார்ப்பது நமது முட்டாள் தனம் !! நமக்கு வலிக்கிறது என்றால் நாம் தான் மருந்து உட்க்கொள்ள வேண்டும் !! வாய் மூடி மௌனமாக இருக்கும் தலைவர்களை பேச சொல்லுங்கள் !! தமிழனை ஏமாற்றுவதற்கு மட்டும் மணி கணக்கில் அடுக்கு மொழியில் பேச முடிகிறது !! அரசாங்கத்திடம் பேசுவதற்கு ஏன் சுருங்கி விடுகிறது ??
இந்த நாட்டில் இஸ்லாத்திற்கு எதிர்ப்பாக யாரும் குறை கூறவில்லையே ஆனால் பிற மதத்தை சார்ந்தவர்களை இழிவு படுத்துவதே தீவிரவாத இஸ்லாமியர்கள் தானே..அதை தெரிந்துக் கொண்டு பேசுவதுதான் பிரதமரின் சிறப்பு..!
சமுதாயத்திற்கு குரல் கொடுக்க வேண்டியவர்கள் வாயடைத்து சுயநலவாதிகளாக இருப்பதனால் அம்னோவுக்கு இலக்கரம்தான். அதற்கும் மேலாக சிறிய நன்கொடைக்கு உரிமையே அடமானம் வைக்கும் சமுதாயமும் முக்கிய காரணமே.
திவிரவாத இஸ்லாம் மட்டு சொல்லாதிஙக திவிரவாத இந்துக்கல் இல்லையா RSS.
கணம் பொருந்திய IMRAN அவர்களே ! தீவிரவாதம் என்ன இஸ்லாத்துக்கு மட்டும் சொந்தம் என்ற என்னமோ ? ஒரு உண்மையை இம்ரான் புரிந்துகொள்ள வேண்டும் ! RSS ஆல் இந்தியாவுக்குள் மட்டும் தான் பிரச்சனை , தீவிரவாத இ..மியர்களால் அகில உலகத்துக்கே கேடு என்பதை உணருங்கள் !!!.
ஐயா imran அவர்களே இன்று நீர் முஸ்லிம் ஆக இருப்பதற்கு இந்து மதமே காரணம்– நீரும் உம்முன்னோரும் மதம் மாறியது ஏன்? இந்து மாதத்தில் உள்ள நாற்றத்தை நான் ஏற்க மாட்டேன் ஏற்பதுவும் கிடையாது ஆனாலும் எனக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது –உங்களுக்கு?…………….