பகாங் முப்தி இஸ்லாத்தை எதிர்க்கும் முஸ்லிம்- அல்லாதார் ‘காஃபீர் ஹர்பி’ என்று முத்திரை குத்தியிருப்பது குறித்து பகாங் சுல்தான் கருத்துரைக்க வேண்டும் என அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களில் சுல்தான்களே இஸ்லாமிய சமயத் தலைவர்களுமாவர் என்பதால் பகாங் முப்தி மாநில சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டவராகிறார்.
“எனவே, இவ்விவகாரத்தில் பகாங் சுல்தான் மெளனம் கலைவது அவசியமாகும்”, என்றாரவர்.
ஹா ஹா ஹா ஹா ஹா ………………………………………………………..இது முதலாம் உலகம் அல்ல. எப்போதுமே 3 ம் உலகம் தான்
இந்த புனித நோன்பு மாதத்தில் “KAFIR HARBI” என்று மற்றவர்களை கூறுவது உண்மையான இஸ்லாத்திற்கு எதிரானதாகும் என்பதைகூட அறியாத இந்த முப்திதான் ………….