ஜூலை 6-இல் ஹரி ராயா கொண்டாடப்பட்டால் ஜூலை 8 அரசுப் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை கொடுக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா அறிவித்தார்.
ஆனால், ஹரி ராயா ஜூலை 5 என்றால் சிறப்பு விடுமுறை கிடையாது.

அப்படியே பொங்கலுக்கும் சிறப்பு விடுமுறை கொடுக்க முடியுமா என்று பாருங்களேன். தங்களுக்கு கொஞ்சம் புண்ணியமாவது கிட்டும்.
ஏன் 365 நாட்களும் ஹொலிடேய் எடுத்துக்கொள்ளுங்கள் சீனனும் தமிழனும் இல்லாட்டி நாடு குட்டிசுவர்தான் சோம்பேறி கல் அதுதான் ஜெர்மன் கரனே சொல்லிடடனே வெட்கம் மானம் சூடூய சொரணை இல்லத்தக்க ……
மலாய்க்கார்ரகளின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள அம்னோ பொதுவிடுமுறையை விருப்பம்போல் அறிவிக்கிறது.ஏற்கனவே மலேசியாவில் அதிகப்படியான விடுமுறைகளென்ற குறைபாடு முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது.பல பெரிய நிறுவனங்கள் அண்டை நாடுகளுக்கு பெயர்ந்து கொண்டிருக்கின்றன.அரசு இயந்திரம் இயங்குவதில் சுணக்கம்.வாழக மலேசியா.