தென் சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடுவதை நிராகரிக்கும் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பால் “சச்சரவு மேலும் மோசமடையலாம், மோதல்களும் நிகழலாம்” என அமெரிக்காவுக்கான சீனத் தூதர் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனில் ஒரு கருத்தரங்கில் பேசிய சீனத் தூதர் சூய் தியான்கை , சீனாவைப் பொருத்தவரை பிரச்னைகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசித் தீர்த்துக்கொள்வதையே விரும்புகிறது என்றார்.


























சீனாவின் புத்தி -இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை– இது தெரியாமல் தான் இந்தியா வாங்கி கட்டிக்கொண்டது. பல ஆயிரம் சதுர கல் நிலத்தை தாரைவார்த்தது. தண்ணீர் வளங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க எவ்வளவோ செய்து கொண்டிருக்கிறத….