இன்று காலை மணி 4.04க்கு இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் பாடாங் சிடெம்புவானிலிருந்து 134 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியியை ரைட்டர் கருவியில் 5.5 எனப் பதிவான நில நடுக்கம் ஒன்று தாக்கியது.
அந்த மிதமான நில அதிர்வால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை வானிலை ஆய்வுத் துறை கூறியது.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி சிலாங்கூரின் கிள்ளானிலிருந்து 426கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.