கோலாலும்பூரின் 11 நாடாளுமன்றத் தொகுதி எல்லைகளையும் திருத்தி அமைப்பதற்குத் தேர்தல் ஆணையம்(இசி) பரிந்துரைத்துள்ளது.
திரெங்கானுவிலும் அதன் எல்லா எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் திருத்தி அமைக்கப்படும். அதிகமான தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்படும் மாநிலமாக ஜோகூர் விளங்கும். அதன் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 மாற்றத்துக்கு உள்ளாகும்.
அதற்கு அடுத்த இடத்தில் சிலாங்கூர்( 22 தொகுதிகளில் 18). பிறகு பேராக்(24 தொகுதிகளில் 17).
சாபாவின் 35 நாடாளுமன்றத் தொகுதிகளில் 15-இன் எல்லைகள் திருத்தப்படும்.
இசி முன்மொழிந்துள்ள பரிந்துரைகளில் பெர்லிசிலும் புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களிலும் மட்டும்தான் மாற்றங்கள் இல்லை.
மேலே குறிப்பிட்ட்து வெகு விரைவில்மோ1 அவன் பொஞ்சாதிக்கும் அவனுக்கும் வரும் இது இறைவன் கடடளை
அம்னோவுக்குச் சாதகமாகத் தொகுதிகள் மாற்றியமைக்கப்படும் என்று சொல்லிவிட்டுப் போங்களேன்!
அசிங்கமான மறுசீரமைப்பு!
இவனுக்கு PISTOL கண்டிப்பாக வரும் அத்துளுத்தான் MO 1 க்கு சாவு.
இது முதல் தேர்தலில் இருந்தே நடந்து வருகிறது– 1969 வரை கோலாலம்பூரில் மலாய்க்காரர்களை இன்று போல் பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை– 1969-க்கு பிறகு எங்கெல்லாம் ஆக்ரமிப்பு இல்லா இருந்ததோ அவை எல்லா நிலங்களும் மலாய்க்காரர்களால் அரசுவின் ஆதரவில் ஆக்கிரமிக்கப்பட்டு மலாய்க்காரர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இப்போது அவர்கள் தான் பெரும்பான்மை– அவர்கள் இருக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. எல்லாரும் பொதுவாக முன்னேற வேண்டும் ஆனால் இன்று நாடு நாறிப்போனது ஏன்? இன்னும் சொல்ல வேண்டுமா?