தேர்தல் ஆணைய(இசி)த்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் ரஹ்மான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வில் சேர்ந்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ரஷிட் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பெர்சத்துவின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அப்துல் ரஷிட் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அப்துல் ரஷிட் 2000த்திலிருந்து 2008 வரை இசி தலைவராக இருந்தார்.
வர வேண்டிய இடத்திலிருந்து இவருக்கு வர வேண்டியது வராமல்
போயிருக்கலாம் ! அந்த விரக்தியினால் இப்படி தடம் மாறியிருக்கலாம். எல்லாம் தெரிந்த கதைதானே !