அனிஸ் கைது

Ainisarrestedமாணவர் ஆர்வலர் அனிஸ் ஷயாஃபிக் முகமட் யூசுப்பை கைது செய்வதற்கு போலீசார் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

தமது வழக்குரைஞர்கள் வந்து சேரும் வரையில் தாம் வெளியில் வரப்போவதில்லை என்று அனிஸ் வீட்டிற்குள் இருக்கிறார்.

இதனிடையே, பெரித்தா ஹரியான் செய்திப்படி சிவப்புச் சட்டையின் ரஸாலி ஸகாரியாவும் கருப்புச் சட்டை அயாப் இபின் கெராமாட் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.