இன்று பிற்பகல் மணி இரண்டுக்கு பிரிக்பீல்ட்ஸ் போக்குவரத்து மற்றும் விற்பனை மையத்தில் நூற்றுக்கணக்கான பெர்சே பங்கேற்பாளர்கள் காணப்பட்டனர்.
டட்டாரான் மெர்டேகா நோக்கிச் செல்வதற்குமுன் பலர் உணவகங்களை நாடிச் செல்ல மேலும் பலர் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, லிம் கிட் சியாங், லிம் குவான் எங் உள்பட டிஏபி தலைவர்கள் ஜாலான் துன் சம்பந்தனிலிருந்து மெர்டேகா சதுக்கம் நோக்கிச் செல்லக் காணப்பட்டனர்.