தடுத்து வைக்கப்பட்டிருந்த பெர்சே எதிர்ப்பாளரும் சுங்கை புசார் அம்னோ தலைவருமான ஜமால் முகம்மட் யூனுஸ் விடுவிக்கப்பட்டார்.
பெர்சே பேரணியை எதிர்க்கும் சிவப்புச் சட்டை இயக்கத்தின் தலைவரான ஜமால் கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக அவரையும் அவருடன் கைதான மேலும் மேன்று சிவப்புச் சட்டையினரையும் நான்கு நாள் தடுத்து வைக்க அம்பாங் மெஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
எல்லாமே கண்துடைப்பு. இதை எல்லாம் இன்னும் நம்பினால் நாம் தான் மடையர்கள்.