அம்னோ மிகுந்த பொறுமையுடைய கட்சி. கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை மன்னிக்கும் பெரிய மனசு கொண்டவர்கள் மலாயக்காரர்கள் என்று இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் கிளந்தான் அம்னோ பேராளர் முகமட் சையாபுடின் ஹசிம் கூறினார்.
கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள் கெடாவை தாக்கி ஏராளமான மலாய்க்காரர்களை சித்திரவதை செய்து கொன்றனர் என்று அவர் கூறினார்.
அவ்வாறே இந்திய மன்னர் ராஜேந்திர சோழர் கெடா துவாவை தாக்கினார். போர்த்துக்கீசியர்கள் மலாக்காவை கைப்பற்றிய போது சீனர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மலாய்க்காரர்களுக்கு துரோகம் செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
“ஆனால், இப்போது கெடாவில், கிளந்தானிலும் கூட, பல தாய் கிராமங்கள் இருக்கின்றன.
“இந்தியர்கள் அமைதியான நிலையில் வாழ்கின்றனர், பழிவாங்கும் எண்ணம் மலாய்க்காரரிடம் இல்லை.
“இன்று சீன வம்சாவளியினர் மலேசியாவில் அமைதியான நிலையில் வாழ்கின்றனர்”, என்று முகமட் சையாபுடின் கூறினார்.
எனினும், இப்போது டிஎபி வடிவத்தில் ஒரு புதிய நம்பிக்கைத்துரோகமான மருட்டல் இருக்கிறது. அது இஸ்லாத்திற்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரானது என்றாரவர்.
மலாய்க்காரர் அல்லாத பிஎன் பங்காளிக் கட்சிகளும் நம்பிக்கைத்திரோகிகளாக மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அக்கட்சிகள் அம்னோவுடன் சேர்ந்து உழைத்து பிஎன் அரசாங்கத்தை தற்காக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.
இந்த அரசாங்கம் வீழ்ந்தால், ஏழு தலைமுறைக்குள்ளும் அது மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என்று கூறிய சையாபுடின், டிஎபி அம்னோவின் முதல் எதிரியாக மீண்டும் இவ்வாண்டு பொதுக்கூட்டத்தில் தலைதூக்கியுள்ளது என்றாரவர்.
சீனர்களும் இந்தியர்களும் இந்நாட்டின் வள்ர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் துணை நின்ற்வர்கள் என்பதை மறந்து பேசும் நாதேரிகள் சரித்திரம் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ஆளும் அரசுதான் காரணம் இவர்கள் மாலாய்க்காரர்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் என்ற மாயையை ஏற்படுதி வருவதுதான்.
இந்த ஈனனுக்கு சரித்திரம் என்றால் என்ன என்பது தெரியாது என்று வெள்ளிடை மலை. வெங்காயம். ராஜராஜ சோழன் இங்கேயே வேரூன்றி இருக்க வேண்டும். நான்கு பெண்டாட்டி மதம் வேரூன்றிக்க விட்டிருக்கக்கூடாது. இந்துக்கள் இவன்களைப்போல மதம் மாறுபவர்களை இவன்கள் செய்வது போல் செய்திருக்க வேண்டும். கலை கலாச்சாரம் மற்றும் மொழி எல்லாவற்றையும் பின்பற்றியது இல்லாமல் என்னமோ எல்லாமே இவன்களால் தான் ஆரம்பிக்கப்பட்டது போல் பிரம்மை. அரை வேக்காடுகள்.
இந்தோனேசியாவிலிருந்து வந்த மலாய்க்காரர்களுக்கு அரசு துறைகளிலும் ஆட்சி பீடங்களிலும் எல்லாவித வசதிகளையும், சலுகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்த இந்நாட்டு குடிமக்களில் ஒரு பகுதியினரான இந்தியர்களின், மற்றும் சீனர்களின் தியாகங்கள் மிக மிக உயர்ந்தவை. இதனை, ம.சீ.ச. வும், ம.இ.கா. வும் தங்களது மாநாடுகளில் எடுத்துரைக்கும் தைரியம் உண்டா?
அரைகுறை வரலாறை தெரிந்து வைத்துக் கொண்டு பிதற்றுகிறான்.இந்த மடப் பைய மவன்.இந்த மடையன் யாரு தமிழனை மன்னிக்க நாடடய கெடுப்பவனே நீங்கள் தானடா.
கையால் ஆகாதவரின் இன துவேசமான பேச்சு. இதை முட்டாள் மலேசியர்களும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களே…. மலேஷியா விடியல் பெறுமா?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி அறிக்கை விடுவாய்ங்களோ ? அதற்கு நாமளும் எதிர்வினையா எழுதி எழுதி இன்னமும் எத்தனை நாளைக்கு விஷயம் தெரியாமல் இப்படியே இருக்கிறது ? இன்னொரு புறம் NRIC எல்லா தொகுதியிலும் இருக்கும் அந்நியர்களுக்கு தர படுவதா மகாதீர் சொல்லிக்கிட்டு திரியுறாரு …. இதுல வாய் சொல் வீரர்கள் ஒரு பக்கம் …. ஒட்டு மொத்தத்துல …. முடிஞ்சது ….
அதனாலென்ன? நீங்கள் செய்த/செய்கிற தவறுகளை அப்போதும் இப்போதும் மன்னித்துக் கொண்டுதானே இருக்கிறோம்!
MIC MCA -இரண்டுமே எலும்பு துண்டுக்கு காத்திருக்கும் ஈனங்கள்– வாலை கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு ஓடத்தான் தெரியும். ஆனாலும் அதன் தலைகள் தங்களின் வாங்கி கணக்கை உயர்த்திக்கொண்டு போவது கண்கூடு.
மானங்கெட்ட MIC MCA BN – இதர கட்சிகள் ……