அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் ஒரு செனட்டராக இன்று பதவி உறுதிமொழி எடுத்தூக்கொண்டார்.
பதவியேற்புச் சடங்கு இன்று காலை டேவான் நெகாராவில் நடந்தது.
்அவருடன் மேலும் ஐவர் இன்று செனட்டர்களாக பதவி ஏற்றனர். ரபியா அலி, ஹனாபி மமாட், முஸ்டபா கமால் முகம்மட் யூசுப், பஹாரியா முகம்மட் நோர்டின், ரஹிமா இட்ரிஸ் ஆகியோரே அந்த ஐவருமாவர்.
.